NEW
Font size
WorksheetsKUIZ BAHASA TAMIL
Total questions: 18
Worksheet time: 9mins
கீழ்க்காணும் ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
அறஞ்செய விரும்பு
கோபத்தைத் தணித்து கொள்ள வேண்டும்
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
கொடுக்க இயன்றை இல்லை என மறைக்கக் கூடாது
ஆரோக்கிய உணவு உ ண்ண வேண்டும்
தமிழ்மொழியில் உயிரெழுத்து மற்றும் மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
12
18
30
40
வல்லின எழுத்துகளை அடையாளங்காண்க
க்,ச்,ட்,த்,ப்,ற்
அ,ஆ,இ,ஈ,உ,ஊ
ய,ர,ல,வ,ழ,ள
ங்,ஞ்,ந்,ண்,ம்,ன்
இரட்டிப்பு எழுத்துக் கொண்ட சொற்களைக் கண்றிக
கண்டு
பள்ளம்
நூல்
ஒளி
கீழ்க்காண்பவற்றுள் எது காலப்பெயர் அல்ல
மாலை
வைகாசி
புதன்
மென்மை
கீழ்க்காண்பனவற்றுள் சினைப்பெயரைத் தேர்ந்தெடுக
மழை
வால்
சித்திரை
மேசை
திசைகள் மொத்தம் எத்தனை?
9
4
5
8
கீழ்க்காண்பனவற்றுள் எது ஆறாம் வேற்றுமை?
கு
அது,உடைய
இல்,இடம்,பால்,
கண்
உருபு இல்லை
கப்பலோட்டிய முதல் தமிழர்
வ.உ.சிதம்பரனார்
அப்துல் கலாம்
சர்.சி.வி இராமன்
மேரி கியூரி
எது தமிழர் பாரம்பரிய விளையாட்டு?
ஒரு குடம் தண்ணீர்
கண்ணாமுச்சி
கோளி
வரி குதிரை தாண்டுதல்.
இதனைத் தமிழில் எவ்வாறு அழைப்போம்?
புலனம்
குறுந்தகவல்
படவரி
அளாவி
பத்துமலை முருகன் எப்பொழுது அமைக்கப்பட்டது?
1990
1890
1985
1891
புணர்ச்சி எத்தனை வகைப்படும்
1
2
4
3
அத்தனை + பொருள்=
அத்தனைப்பொருள்
அத்தனை பொருள்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக
அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நிறைகுடம் தளும்பாது
வருந்தினால் வாராதது இல்லை
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
விரலுக்கு ஏற்ற வீக்கம் என்று கூறுவதுபோல் வாழ்க்கையில் சிக்கனத்தைக் கடைப்பிடித்துச் செயல்படுவதே சிறப்பாகும்.
பழக்க வழக்கம்
தான தர்மம்
வரவு செலவு
மூலை முடுக்கு
தரமான தளவாடப் பொருள்
வினையடை
பெயரடை
கோள் என்றால் என்ன?
கிரகம்
வேழம்
புறம் பேசாதிருத்தல்
இனிமை
