wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி (ஆண்டு 1) {ஆசிரியர் ச.குமுதமலர்}

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

குடும்ப நிக__வு


காலியான இடத்தை நிறைவு செய்க.

a)

ழ்

b)

ப்

c)

க்

2.

பாகற்கா__ கசக்கும்.


காலியான இடத்தை நிறைவு செய்க.

a)

ய்

b)

க்

c)

ப்

3.

மீன் மு___

a)

ய்

b)

க்

c)

ள்

4.

எ__வளவு எடுத்தாய்?

a)

வ்

b)

ப்

c)

ச்

5.

தமி___ பேசு

a)

ழ்

b)

ர்

c)

வ்

6.

ப___ வலி

a)

க்

b)

வ்

c)

ல்

7.

ஆசிரிய___ வந்தார்

a)

ர்

b)

ற்

c)

க்

8.

ம__லிகைப் பூ

a)

ள்

b)

ல்

c)

ப்

9.

வெ___லம் இனிக்கும்

a)

ல்

b)

ள்

c)

ழ்

10.

ஊஞ்ச___ ஆடு

a)

ல்

b)

ள்

c)

ழ்