wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

06-11-2021 Overcomers Quiz

Total questions: 11

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இரத்தப்பிரியர் __________ ப் பகைக்கிறார்கள்;

a)

உண்மையை

b)

உன்னை

c)

உயிருள்ளவனை

d)

உத்தமனை

2.

செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் __________.

a)

கரையப்பண்ணுகிறார்கள்

b)

களங்கப்படுத்துகிறார்கள்

c)

காயப்படுத்துகிறார்கள்

d)

காப்பாற்றுகிறார்கள்

3.

மூடன் தன் ________யெல்லாம் வெளிப்படுத்துகிறான்;

a)

உள்ளதை

b)

உயிரை

c)

உணர்வை

d)

உள்ளத்தை

4.

ஞானியோ அதைப் _______ அடக்கிவைக்கிறான்.

a)

பின்னாலே

b)

பின்பு

c)

பிறனுக்கு

d)

பின்னுக்கு

5.

அதிபதியானவன் _________ச் செவிகொடுத்தால், அவன் _________ யாவரும் துன்மார்க்கராவார்கள்.

a)

உத்தியோகஸ்தர்

b)

பொறாமைக்கு

c)

ஊழியக்காரர்

d)

பொய்களுக்கு

6.

தரித்திரனும் __________ ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்;

a)

பொலைபாதகனும்

b)

கொல்லனும்

c)

கொலைகாரனும்

d)

கொடுமைக்காரனும்

7.

அவ்விருவருடைய ______ கர்த்தர் வெளிச்சங் கொடுக்கிறார்.

a)

கதறலுக்கும்

b)

கட்டிடத்திற்கும்

c)

கனவுகளுக்கும்

d)

கண்களுக்கும்

8.

ஏழைகளுடைய ________ உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் _______ என்றும் நிலைபெற்றிருக்கும்.

a)

சிறையிருப்பு

b)

நியாயாதிபதியை

c)

நியாயத்தை

d)

சிங்காசனம்

9.

பிரம்பும் _______ ஞானத்தைக் கொடுக்கும்;

a)

கம்பும்

b)

கடினமுகமும்

c)

கடினஇருதயமும்

d)

கடிந்துகொள்ளுதலும்

10.

தன் ___________ விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு _______ உண்டுபண்ணுகிறான்.

a)

வெளிச்சத்தை

b)

இருளுக்கு

c)

இஷ்டத்திற்கு

d)

வெட்கத்தை

11.

ஞானி ___________ வழக்காடுகையில், ___________ சிரித்தாலும் அமைதியில்லை.

a)

சிவந்தாலும்

b)

நம்முடன்

c)

சினந்தாலும்

d)

மூடனுடன்