Worksheetsநன்னெறிக் கல்வி (துணிவு)
Total questions: 10
Worksheet time: 5mins
1. சிறுவர்கள் முதியவர்களைக் கேலி செய்யும்போது
சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் முறையிடுவேன்
சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் முறையிட மாட்டேன்
2. வடிவேலன் ஆபத்தில் சிக்கிய தன் பள்ளி நண்பனுக்கு உதவி புரிந்தான்.
சரி
தவறு
3. சிறுவர்கள் சிலர் உன் வீட்டு முன் புறத்தில் அடிக்கடிக் குப்பைகளை எறியும்போது
சிக்கல் வேண்டாமென்று மறைத்து விடுவேன்
துணிந்து அறிவுரை கூறுவேன்
4. மித்திரன் தன் நண்பனை இடைநிலைப்பள்ளி மாணவன் மிரட்டுவதைக் கண்டு கொள்ளாமல் சென்றான்.
சரி
தவறு
5. பிற இனத்து நண்பர்கள் உன் சமய நம்பிக்கைகளைப் பற்றி வினவும்போது
முடிந்தவரை அவர்களின் கேள்விகளுக்கு ஏற்ற விளக்கம் கூறுவேன்
எனக்கு எதுவும் தெரியாது என்று கூறுவேன்
6. சாலினி தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள முடியாது என ஆசிரியரிடம் வாதாடினாள்.
சரி
தவறு
7. உன் வசிப்பிடத்தில் கேளிக்கை விளையாட்டுகள் நடைபெறும்போது
நம்பிக்கை இல்லாமல் பெயருக்காகப் பங்கெடுப்பேன்
துணிவுடன் போட்டியில் பங்கெடுப்பேன்
8. பள்ளி ஊழியர் பூச்செடிகளைப் பள்ளியில் நடாமல் அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்றதைப் பற்றி தலைமையாசிரியரிடம் தேவி கூறினாள்.
சரி
தவறு
9. உன் வசிப்பிடத்தில் இளைஞர்கள் மிகுந்த ஓசையோடு பட்டாசு வெடிக்கும்போது
துணிந்து முறையிடுவேன்
அச்சத்தால் ஒதுங்கி நிற்பேன்
10. நவீன் தன் அலட்சியப் போக்கால்தான் வகுப்பறைக் கண்ணாடி உடைந்து போனது என்பதை ஏற்றுக் கொண்டாள்.
சரி
தவறு
