wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி - பெயர்ச்சொல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கோடிட்ட சொல் எந்த வகையைச் சார்ந்தது?

ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்களுக்குப் பாசத்தோடு சொல்லிக் கொடுத்தார்.

a)

இடப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

காலப்பெயர்

2.

கீழ்க்காண்பவனவற்றுள் எது சினைப்பெயர் ஆகும்?

a)

இலை

b)

மரம்

c)

ஆசிரியர்

d)

வீடு

3.

பின்வருவனவற்றுள் எது இடப்பெயர் அல்ல?

a)

வீடு

b)

பள்ளி

c)

காடு

d)

திடல்

e)

தடி

4.

கமலா தம் திருமணத்தைத் தை மாதத்தில் வைத்திருக்கிறாள்.

a)

இடப்பெயர்

b)

காலப்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

பொருட்பெயர்

5.

தொழிற்பெயரைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கண்ணன் பந்து விளையாடினான்.

b)

வரைதல் என்பது அவளுக்குப் பிடித்த மகிழியாகும்.

c)

அம்மா தம்பிக்குச் சோறு ஊட்டினாள்.

d)

அப்பா நாளிதழ் படிக்கிறான்.

6.

கீழ்க்காணும் சொற்கள் எவ்வகை

பெயர்ச்சொல்லைக் குறிக்கிறது ?

பாசம்


பச்சை


நீளம்

a)

பொருட்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

காலப்பெயர்

d)

சினைப்பெயர்

7.

கோடிடப்பட்ட சொல்லின் பெயர்ச்சொல் வகையைத் தெரிவு செய்க.


வெள்ளிதோறும் ஆலயம் செல்வதை இந்துக்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.

a)

இடப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

காலப்பெயர்

d)

சினைப்பெயர்

8.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

இடப்பெயர்

சாலை

ஆலயம்

படிப்பு

b)

பொருட்பெயர்

பழம்


அப்பா

பூனை

c)

பண்புப்பெயர்

அன்பு

வெண்மை

இளமை

d)

சினைப்பெயர்

கிளை

வால்

மலர்

9.

கீழ்க்காணும் படத்தில் இல்லாத சினைப்பெயர் எது?

a)

வால்

b)

கை

c)

கால்

d)

இறக்கை

10.

கீழ்க்காண்பனவற்றுள் எது இடப்பெயரைக் குறிக்கின்றது?

a)
b)
c)
d)