Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கலையியல் கல்வி ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கோடுகள் தெளிவாகத் தெரிய வரையும் கருவிகள் _________________

இருக்க வேண்டும்

a)

கூர்மையாக 

b)

மொக்கை

2.

மொந்தாஜ் என்றால் என்ன ?

a)

இரு தன்மையிலான அல்லது இரு தலைப்பிலான சேர்ப்பு ஒட்டுப்படம்

b)

ஒரு தன்மையிலான அல்லது ஒரு தலைப்பிலான சேர்ப்பு ஒட்டுப்படம்

3.

ஒரே தலைப்பிலான சேர்ப்பு ஒட்டுப்பட படைப்பில் _________________முக்கியப் பங்காற்றுகிறது.

a)

இடைவெளி

b)

நெருக்கம்

4.

படத்தில் காணப்படும் இயற்கை கோட்டின் பெயரைத் தேர்ந்தெடு.

a)

சிக்குக் கோடு

b)

நேர்க்கோடு

5.

இப்படம் எவ்வகை சமநிலையைக் காட்டுகிறது? 

a)

முக்கோண நிலை

b)

சாய்வு நிலை

6.

இப்படைப்பு எவ்வகையைச் சார்ந்தது?

a)

கீறல் கைவண்ணம்

b)

பதித்தல்

7.

____________  வெளிப்படும் வடிவங்களைச் சுபிட்சம் என்று அழைப்பர்.

a)

முடைதலில்

b)

இணைத்தல்

8.

இந்நடவடிக்கை எந்த உத்தியில் கையாண்டவையாகும் ?

a)

கீறல் கைவண்ணம்

b)

தெளித்தலும் தெறித்தலும்

9.

கீறப்பட்ட தளத்தில் வெளிப்படும் படைப்பைத் தேர்ந்தெடுக.

a)
b)
10.

பெருக்கல் கோடு என்றால் என்ன ?

a)

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குறுக்குக் கோடுகளைப் பெருக்கல் கோடு என்று கூறுவர்.

b)

நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட குறுக்குக் கோடுகளைப் பெருக்கல் கோடு என்று கூறுவர்.