Worksheetsபடத்தின் பெயரைக் கண்டுபிடி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இது சிறிதாக இருக்கும். இது என்ன?
a)
தேள்
b)
ஈசல்
c)
ஈ
d)
புழு
2.
இது ஒரு பழம். இது என்ன?
a)
மாம்பழம்
b)
எழுமிச்சம்பழம்
c)
வாழைப்பழம்
d)
ஆரஞ்சு
3.
இது வேகமாக ஓடும். இது என்ன?
a)
குதிரை
b)
கழுதை
c)
ஒட்டகம்
d)
வரிக்குதிரை
4.
இது நீரிலும் நிலத்திலும் வாழும். இது என்ன?
a)
ஓணான்
b)
முதலை
c)
பல்லி
d)
பாம்பு
5.
இது ஒரு காய்கறி. இது என்ன?
a)
முருங்கைக்காய்
b)
மிளகாய்
c)
அவரைக்காய்
d)
வெண்டைக்காய்
6.
இது உடலுக்கு நல்லது. அம்மா (a) சமைத்தார்.
7.
(a) பகலில் தூங்கும்.
8.
(a) வானத்தில் மகிழ்ச்சியாகப் பறக்கின்றன.
9.
(a) பாலைவனத்தில் வாழும்.
10.
ஆசிரியர் (a) பயன்படுத்தினார்.
100 %
