wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ர, ற கர சொற்கள்

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சில __________________ மீன்கள் மனிதர்களைத் தாக்கும்.

a)

சுறா

b)

சுரா

2.

அம்மா தலையணை ____________ வாங்கினார்.

a)

உறையை

b)

உரையை

3.

நெசவுத்_____________ நெய்த துணி தரமிக்கது.

a)

தரியில்

b)

தறியில்

4.

காவலர்கள் குற்றவாளியைச் _______________ அடைத்தனர்.

a)

சிறையில்

b)

சிரையில்

5.

மேகம் ______________ மழை பொழிய ஆரம்பித்தது.

a)

கறுத்து

b)

கருத்து

6.

தலைமையாசிரியர் சபையில் _______________ நிகழ்த்தினார்.

a)

உரை

b)

உறை

7.

கரும்பு ___________ இனிப்பாக இருக்கும்.

a)

சாறு

b)

சாரு

8.

நாங்கள் விடுமுறையில் கடற்___________ குளித்தோம்.

a)

கறையில்

b)

கரையில்

9.

குரங்கு வேகமாக மரத்திலிருந்து _______________.

a)

இறங்கியது

b)

இரங்கியது

10.

பறவை சிறகை விரித்து வானில் ______________.

a)

பரந்தது

b)

பறந்தது

11.

கமலா கேலிச்சித்திரத்தைப் பார்த்துச் _______________.

a)

சிரித்தாள்

b)

சிறித்தாள்

12.

தீபாவளியை முன்னிட்டு அம்மா ______________ செய்தார்.

a)

முருக்கு

b)

முறுக்கு