wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P3 வேற்றுமை உருபுகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கமலா ______ சென்றாள்.

a)

பள்ளியில்

b)

பள்ளியை

c)

பள்ளிக்கு

d)

பள்ளியின்

2.

பாலா சில _________ இரவல் வாங்கினான்.

a)

புத்தகங்களை

b)

புத்தகங்களின்

c)

புத்தகங்களுடன்

d)

புத்தகங்களால்

3.

மாறன் ________ பூத்துக் குலுங்கிய மாம்பழங்களை உண்டு மகிழ்ந்தான்.

a)

மாமரத்தை

b)

மாமரத்தின்

c)

மாமரத்தால்

d)

மாமரத்தில்

4.

அம்மா ______ கவிதை மிகவும் அருமையாக இருந்தது.

a)

எழுதும்

b)

எழுதிய

c)

எழுத்து

d)

எழுதுகின்ற

5.

நான் என் ______ இறகு ஒன்றை வைத்தேன்.

a)

கதைப்புத்தகத்தால்

b)

கதைப்புத்தகத்தோடு

c)

கதைப்புத்தகத்தில்

d)

கதைப்புத்தகத்துடன்

6.

ஆசிரியர் ______தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

a)

எங்களை

b)

எங்களுடன்

c)

எங்களுக்கு

d)

எங்களின்

7.

ராதா _____ பேனாவைத் தேடுகிறாள்.

a)

அவளுக்கு

b)

அவளுடைய

c)

அவளால்

d)

அவளோடு

8.

அம்மா _____அன்பாகப் பார்த்துக்கொண்டார்.

a)

குழந்தையை

b)

குழந்தைக்கு

c)

குழந்தையுடன்

d)

குழந்தையால்

9.

மாலதி தன் _____ பாடச் சொன்னாள்.

a)

தங்கையால்

b)

தங்கைக்கு

c)

தங்கையை

d)

தங்கையின்

10.

ராம் தன் _____பூங்காவில் சந்தித்தான்.

a)

தோழர்களுடன்

b)

தோழர்களுக்கு

c)

தோழர்களால்

d)

தோழர்களை