NEW
Font size
Worksheetsஒலி மரபு சொற்கள்
Total questions: 16
Worksheet time: 8mins
காட்டில் யானை ___________ ஒலி கேட்டது.
அகவின
பிளிரும்
உறுமியது
வேடனைக் கண்ட புலி _____________.
முரன்றது
கூவியது
கனைத்தது.
மயில்கள் தோகை விரித்து ______________.
கூவியது
குரைத்தது
அகவின
குதிரைக் ________________ சத்தத்தைக் கேட்ட சிறுவர்கள் பயந்தனர்.
கனைக்கும்
கத்தும்
குரைக்கும்
அதிகாலையில் சேவல் ____________.
கொத்தியது
கரைந்த்து
கூவியது
இலைகள் மீது அமர்ந்த வண்டு _______________.
அகவின
உறுமியது
கத்தியது.
புற்றின் மீது படுத்திருந்த பாம்பு ஆட்கள் நடமாடும் சத்தத்தைக் கேட்டதும் ___________.
பாய்ந்தது
பிளிரியது
சீறியது
வீட்டின் கதவருகே புதிய மனிதர்களைக் கண்டதும் என்னுடைய நாய் ___________.
குரைத்தது
உறுமியது.
பாய்ந்தது.
இரவில் ஆந்தை ______________.
அலப்பும்
குனுகும்
அலறும்
என் வீட்டுக் கிளிகள் என்னுடன் ____________.
பேசும்
கத்தும்
கரையும்
எலி இடுக்கில் மாட்டிக்கொண்டதால் _____________.
ஊளையிட்டது
கீச்சிட்டது.
பிளிரியது
நரி காட்டில் ________________.
கத்தும்
கனைக்கும்
ஊளையிடும்.
புறா __________ .
குனுகும்.
கரையும்
கூவும்
குதிரை தன் எஜமானைக் கண்டதும் _______________.
கனைத்தது.
பாய்ந்தது
குழறியது
குரங்கு மரத்தில் ____________.
அகவும்
அலறும்
அலப்பும்.
புற்றின் மீது படுத்திருந்த பாம்பு ஆட்கள் நடமாடும் சத்தத்தைக் கேட்டதும் ___________.
பாய்ந்தது
பிளிரியது
சீறியது
