wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருள் தருக:

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

இன்சொல்

a)

கடுமையான சொல்

b)

இனிமையான சொல்

2.

அழல் கதிர்

a)

கதிரவனின் வெப்பக் கதிர்கள்

b)

ஒலிக்கின்ற வளையல்

3.

வியனுலகம் - பிரித்து எழுத ஆக.

a)

வியல் + உலகம்

b)

வியன் + உலகம்

4.

தண்ணென் கதிர்

a)

கதிரவனின் ஒளி

b)

நிலவின் ஒளி

5.

நன்னெறியின் ஆசிரியர் பெயர்?

a)

சங்கரதாஸ் சுவாமிகள்

b)

அருட்பிரகாச சுவாமிகள்

c)

சிவப்பிரகாச சுவாமிகள்