NEW
Font size
Worksheetsகெடுதல் விகாரப் புணர்ச்சி
Total questions: 10
Worksheet time: 5mins
நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் மறைவது ................. புணர்ச்சியாகும்
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
இயல்புப் புணர்ச்சி
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2
1
3
விகாரப் புணர்ச்சி எத்தனை உள்ளது?
2
1
3
மரம் + வேர் =
மரம் வேர்
மரவேர்
மரம்வேர்
தங்கம் + வளையல் =
தங்கம்வளையல்
தங்கவளையல்
தங்கம் வளையல்
வீரம் + வசனம் =
வீரவசனம்
வீரம்வசனம்
வீரம் வசனம்
அம்மா காலையுணவாகச் (சோளம் + ரொட்டியைத்) தயார் செய்தார்.
சோளம்ரொட்டியைத்
சோளரொட்டியைத்
சோளர்ரொட்டியைத்
சோளம்ரோட்டி
அப்பா என் பிறந்த நாளுக்கு (மகரம் + யாழ்) பரிசாகக் கொடுத்தார்.
மகரம்யாழ்
மகய்யாழ்
மகரயாழ்
மகயாழ்
ஐயர் திலகவதியின் பிறந்த நேரத்தைக் கணித்துச் (சிம்மம் + ராசி) என எழுதினர்.
சிம்மராசி
சிம்மம்ராசி
சிம்மர்ராசி
சிம்மாராசி
காலையில் கோவிலிலிருந்து (தங்கம் + ரதம்) புறப்பட்டதால் சாலையில் நெரிசல் உண்டானது.
தங்கம்ரதம்
தங்கரதம்
தங்கநதம்
தங்காரதம்
