NEW
Font size
Worksheetsதமிழ்மொழி (மீள்பார்வை)
Total questions: 10
Worksheet time: 10mins
- மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.
வோ, ரீ, வு, ளை
ஙு, ஞோ, மௌ, னா
தோ, றீ, செ, கூ
மூ, பௌ, வை, யோ
சரியான விடையைத் தெரிவு செய்யவும்.
உயிரெழுத்துகள் - 12
உயிர்க்குறில் - 7
மெய்யெழுத்துகள் - 6
ஆய்த எழுத்து - 2
கீழ்க்காண்பனவற்றுள் எஃது வல்லின உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் சொல் அல்ல?
குரங்கு
தீப்பொறி
சங்கு
விரல்
வண்ணமிடப்பட்ட எழுத்தின் வகையைத் தெரிவு செய்க.
கிளிஞ்சல்
உயிர்மெய் எழுத்து
மெல்லின மெய் எழுத்து
வல்லின மெய் எழுத்து
இடையின மெய் எழுத்து
கீழ்க்காண்பனவற்றுள் இடையின மெய்யெழுத்தை ஏற்று வராத சொல்லைத் தெரிவு செய்க.
சிங்கம்
அணில்
நாய்
பல்லி
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் உயிர்நெடிலில் தொடங்காத சொல்லைத் தெரிவு செய்க.
ஓவியம்
ஐந்து
இளவரசி
ஔவியம்
கீழ்க்காணும் சொல்லைச் சரியான எழுத்துக்கூட்டலுடன் பிரித்துக் காட்டுக.
காதோரம்
க் + ஓ + த் + ஓ + ர் + அ + ம்
க் + அ + த் + ஒ + ர் + அ + ம்
க் + ஆ + த் + ஒ + ர் + அ + ம்
க் + ஆ + த் + ஓ + ர் + அ + ம்
உயிர் எழுத்துகளின் சரியான எண்ணிக்கையைத் தெரிவு செய்க.
6 குறில் 6 நெடில்
5 நெடில் 7 குறில்
5 குறில் 7 நெடில்
18 நெடில் 12 குறில்
தமிழ் நெடுங்கணக்கு (எழுத்துகள்) மொத்தம் எத்தனை?
245
247
216
248
இன எழுத்துகளைக் கொண்ட சரியான வரிசையைத் தெரிவு செய்க.
பஞ்சம் , பாசம் , பக்தி
பந்தம் , பழக்கம் , பண்பு
தங்கம் , அந்தம் , கண்டம்
பழம் , சந்தனம் , நேசம்
