wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தன் கதை

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இப்பனுவல் எதைப் பற்றியது ?

a)

பரிசு

b)

தங்க வளையல்

c)

மோதிரம்

2.

இது யாருக்கும் மிகவும் பிடிக்கும் ?

a)

சிறுவர்கள்

b)

பெண்கள்

c)

ஆண்கள்

3.

இதன் மேற்பரப்பில் என்ன வரைவார்கள் ?

a)

இயற்கை

b)

பூக்கள்

c)

கோலம் மற்றும் பூக்கள்

4.

இதை யார் உருவாக்கி தயாரிப்பார்கள் ?

a)

பொற்கொள்ளர்கள்

b)

பொற்கெல்லர்கள்

c)

பொற்கொல்லர்கள்

5.

யார் இப்பொருளை வாங்கியது ?

a)

இளம் தம்பதியினர்

b)

ஆசிரியர்

c)

தொழிலதிபர்

6.

யார் இப்பொருளின் எஜமான் ?

a)

இளம் தம்பதியினர்

b)

ஓர் அன்னை

c)

இளைஞனின் மனைவி

7.

இப்பொருளின் மேனி எப்படி இருக்கும் ?

a)

தகதக

b)

மினுமினு

c)

பளபள

8.

இதன் உடல் எதனால் செய்யப்பட்டிருக்கும் ?

a)

செம்பு

b)

தங்கம்

c)

தங்கமும் செம்பும்

9.

இப்பொருள் எந்த தினத்திற்கு பரிசாக அளிக்கப்பட்டது ?

a)

அன்னையர் தினம்

b)

பரிசளிப்பு விழா

c)

பிறந்தநாள்

10.

பொதுவாக இப்பொருள் எங்கு அலங்கரிக்கும் ?

a)

கரம்

b)

சட்டை

c)

கழுத்து