NEW
Font size
S
M
L
XL
Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு 5
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மலரும் இறைமை பாடநூல் பக்கம் 1
கீழ்க்கண்ட படத்திலுள்ள பண்டிகையை எந்த மதத்தினர் கொண்டாடுகிறார்கள்?
a)
இந்துக்கள்
b)
கிறிஸ்துவர்கள்
c)
இஸ்லாமியர்கள்
2.
மலரும் இறைமை பாடநூல் பக்கம் 1
இந்துக்களைத் தவிர்த்துப் பிற மதத்தினரும் தைப்பூசத் திருநாளில் கலந்து சிறப்பிக்கின்றனர்.
a)
ஆம்
b)
இல்லை
3.
மலரும் இறைமை பாடநூல் பக்கம் 1
பிற மதத்தை மதித்து நடப்பதன் அவசியத்தில் இதுவும் ஒன்று.
a)
நம் நாட்டு மக்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
b)
நம் நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும் சுபிட்சமாகவும் வாழ்கின்றனர்.
4.
மலரும் இறைமை பாடநூல் பக்கம் 1
நம் நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் .............., சமய நல்லிணக்கமும் அடித்தளமாக விளங்குகின்றன.
a)
புரிந்துணர்வு
b)
வயது
5.
மலரும் இறைமை பாடநூல் பக்கம் 1
நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பது எது?
a)
பிற மதத்தை இழிவுபடுத்துவது
b)
பிற மதத்தை மதித்து நடப்பது.
Reset
