wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி (மிதமான மனப்பான்மை)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

குடியிருப்புப் பகுதி பொதுமண்டபத்தில் பகலில் மின்விளக்குகள் எரிகின்றன. நீ என்ன செய்வாய்?

a)

கண்டும் காணாதது போல இருப்பேன்

b)

குடியிருப்புத் தலைவரிடம் தெரிவிப்பேன்

2.

அன்னையர் தின விழாவில் எவ்வாறு மிதமான மனப்பான்மையைக் கடைப்பிடிக்கலாம்?

a)

நிறைய உணவுகளை உண்ணலாம்

b)

வேலைகளைப் பகிர்ந்து செய்யலாம்

3.

நீர்த்தடையின் போது நீர் இலாக்காவின் வழங்கிய நீரைச் சிலர் அதிகமாகச் சேகரித்துக் கொள்கின்றனர். நீ என்ன செய்வாய்?

a)

அவர்களுக்கு அறிவுரை கூறுவேன்.

b)

நானும் நீரை எடுத்துக் கொள்வேன்

4.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீ என்ன செய்வாய்?

a)

உதவ மாட்டேன்

b)

பொருள் உதவிகள் செய்வேன்

5.

திறந்த இல்ல உபசரிப்பில் சிலர் அதிகமான உணவை எடுக்கின்றனர்.நீ என்ன செய்வாய்?

a)

நானும் அதிகமான உணவை எடுப்பேன்

b)

குறைவாக எடுக்கும் படி கூறுவேன்