Worksheetsஇரட்டைக்கிளவிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
................... என ஓடும் அருவியின் நீர் ஓசையைக் கேட்டுக் கொண்டே ஓவியம் வரைந்தேன்.
கிலுகிலு
சலசல
கலகல
வகுப்பாசிரியர் சில நகைச்சுவைக் கதைகளைக் கூறி எங்களை ........................ சிரிக்க வைத்தார்.
சலசல
கிலுகிலு
கலகல
................. எனும் ஓசை கேட்டதும் தங்கை அழுகையை நிறுத்தினாள்.
கலகல
சலசல
கிலுகிலு
அக்காள் எப்பொழுதும் .......................... என வாய்விட்டுச் சிரிப்பாள்.
கலகல
சலசல
கிலுகிலு
பேச்சாளரின் நகைச்சுவையைக் கேட்டு அரங்கத்தில் உள்ள அனைவரும் ........................ எனச் சிரித்தனர்.
கிலுகிலு
கலகல
சலசல
........................என ஓடும் ஆற்று நீரின் ஓசையில் நான் மெய்மறந்தேன்.
கலகல
சலசல
கிலுகிலு
நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையைக் கேட்டு கனகா ......................வெனச் சிரித்தாள்.
கலகல
கிலுகிலு
சலசல
................எனும் ஓசையைக் கேட்டதும் குழந்தை தலையைத் தூக்கிப் பார்த்து சிரித்தது.
கலகல
கிலுகிலு
சலசல
................. என ஓடும் அருவியின் ஓசை காதிற்கு இதமாக இருந்தது.
கலகல
கிலுகிலு
சலசல
நகைச்சுவை நாடகத்தைப் பார்த்து தாத்தா ............... எனச் சிரித்தார்.
கிலுகிலு
சலசல
கலகல
