NEW
Font size
Worksheetssamayam
Total questions: 12
Worksheet time: 6mins
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு.......................செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த....................
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே
ஜெய் ஜெய் ஜெய் கணநாயகா
ஜெய் ஜெய் சித்தி விநாயகா................நித்யா மூஷிக நாயகா
கஜவதனா.....கௌரி நந்தனா
கங்காதர சிவ சம்போ சங்கர
ஜெய சுப மங்கள நாயகா
திருநீர் என்னைக் காக்கும் வடிவேலவா
வடிவேல் எந்தன் துணையே வேல்முருகா
வடிவேல் என்னைக் காக்கும் வடிவேலவா
உந்தன் நாமம் என்னை நாடும் வேல் முருகா
ஓம் முருகா ஓம் முருகா...... பவகுக வடிவேலவா
சிவாய
சரவண
விநாயக
ஷக்தி
வேல் முருகா வேல் முருகா
வேல் முருகா வடிவேல் அழகா
....... கடம்பா வேல் முருகா
கதிர்கம வேலா வேல் முருகா
சூர சம்ஹாரா வேல் முருகா
சுப்ரமண்யனே வேல் முருகா
கந்தா
முருகா
சரவணா
சிவசிவ சங்கர ஆறுமுகம்
ஓம்கார ரூபா ஆறுமுகம்
சிவசிவ சங்கர ஆறுமுகம்
ஏறுமயில் லேறி ...... முகம்
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம்
நடக்கும்
பறக்கும்
ஓடும்
விளையாடும்
ஏறுமயில் ஏறி நீ வா வா சண்முகா
வேலா வடி வேலா வேலா வடி வேலா
........ நீ ஓடிவா வாவா சண்முகா
நீ ஆடிவா சண்முகா
நீ ஓடிவா சண்முகா
ஆடிவா நீ ஓடிவா வாவா சண்முகா
வேலா வடி வேலா வேலா வடி வேலா
ஆடிவா
பறந்துவா
பாடிவா
நடந்துவா
அம்மா வா அம்மா வா
என்னை படைத்த அன்பு தெய்வம்
என்னை படைத்த கருனை தெய்வம்
அம்மா...... அருள்வாயே
அங்கு
எங்கு
இங்கு
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை.......... மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே
சிங்கம்
புலி
மயில்
நந்தி
பூழியர் கோன் வெப்பு ஒழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழி மிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான்...... போற்றி
வாழி திரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திரு வாதவூரர் திருத்தாள் போற்றி
ஆடி
அடி
வடி
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் .... பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
கடலின்
கடலில்
கடலிற்
சர்வேஷா விநாயகா பாசத்தின் ....... விநாயகா வாழிக்காட்டும் தெய்வம் விக்னேஸ்வரா தியாகத்தின் ஒலியே விநாயகா சர்வேஷா விநாயகா
இனிதே
அமுதே
