wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் - பொது

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் ____________ ஆகும்.

a)

வழு

b)

வழாநிலை

c)

வழுவமைதி

d)

வேற்றுமை

2.

மேற்கண்ட படத்தினைக் குறிப்பிடும் வழாநிலை (a)   ஆகும்.

3.

“வாடா ராசா வாடா கண்ணா” என்று தன் மகனைப் பார்த்து தாய் அழைப்பது _____________ வழுவமைதி ஆகும்.

a)

பால்

b)

திணை

c)

கால

d)

மரபு

4.

அவன், அவள், அது, அவர் என்பவை (a)   பெயர்கள்.

5.

பின்வருவனவற்றுள் எது இட வழுவமைதிக்கான சான்று ஆகும்?

a)

என் அம்மை வந்தாள்

b)

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்

c)

வாடா ராசா வாடா கண்ணா

d)

இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான்

6.

மேற்காணும் படத்திற்குப் பொருத்தமான திணையைத் தேர்வு செய்க.

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்

7.

மேற்காணும் படத்திற்குப் பொருத்தமான திணையைத் தேர்வு செய்க.

a)

பலர்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலவின்பால்

d)

ஆண்பால்

8.

“என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது (a)   வழுவமைதி ஆகும்.

9.

மேற்காணும் படத்துடன் தொடர்புடைய திணையைத் தேர்வு செய்க.

a)

பலர்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலவின்பால்

d)

ஆண்பால்

10.

இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் (a)   எனப்படும்.