Worksheetsஉரைநடை வினாடிவினா-பேச்சுமொழி,எழுத்து மொழி,விலங்குகள் உலகம்
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழின் கிளை மொழிகளில் ஒன்று
இந்தி
உருது
தெலுங்கு
ஆங்கிலம்
வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது
எழுத்துமொழி
அமுதமொழி
பேச்சுமொழி
பண்புமொழி
எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டது
குழுக்கள்
வேறுபாடு
மொழி
உயிர்
பேச்சு மொழியை____________ வழக்கு என்றும் கூறுவர்
இலக்கிய
உலக
நூல்
மொழி
காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு -என்று அழைக்கப்படும் விலங்கு
கரடி
சிறுத்தை
புலி
மான்
கரடிகளை தேனீக்களிடம் இருந்து காப்பது அதன்______
கண்
தலை
அடர்ந்த முடிகள்
உடல்
ஆசிய யானைகளில் ஆண் பெண் யானைகளை வேறுபடுத்துவது
காது
தந்தம்
கண்
கால் நகம்
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்
வேடந்தாங்கல்
கோடியக்கரை
முண்டந்துறை
கூந்தன்குளம்
ஆசிய யானைகளில் எந்த யானைக்கு தந்தம் உண்டு .
ஆண்
பெண்
ஆண் ,பெண்
எதுவுமில்லை
ஒரு யானை நாளொன்றுக்கு எத்தனை கிலோ புல், இலை தழைகளை உணவாக உட்கொள்ளும்.
240 கிலோ
250 கிலோ
300 கிலோ
350 கிலோ
