wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 3- பாடம் 25 - காண்போம்! கற்போம்!

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கோபிகாவின் இல்லத்திற்கு வந்திருந்தவர்கள் யார்?

a)

தர்சன்,பிரியன்

b)

கவின்,கதிர்

c)

அன்பு, மகேஷ்

d)

பார்த்திபன்,விஜய்

2.

2.

இங்குள்ள படத்தில் எழுதப்பட்டுள்ள இந்த சொல்லைக் கண்டுபிடிக்கவும்.

ல்வரநவு

a)

உறவுமுறை

b)

நல்வரவு

c)

வணக்கம்

d)

வரவேற்பு

3.

கோபிகா குடும்பத்துடன் எங்கு சென்றாள்?

a)

தஞ்சை சிவகங்கை பூங்கா

b)

திரைப்படம்

c)

நூலகம்

d)

மிருகக் காட்சிசாலை

4.

பூங்காவிற்குள் செல்ல என்ன வாங்க வேண்டும்?

a)

பாஸ்போர்ட்

b)

அனுமதிச் சீட்டு

c)

உணவுப் பொருட்கள்

d)

பஸ் டிக்கெட்

5.

பூங்காவின் வேலை நேர அறிவிப்புப் பலகையில் வேலை நேரம் ------------- எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

a)

காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை

b)

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை

c)

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை

d)

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

6.

______________ க்கு தோகை இருக்கும்.

a)

பெண் மயில்

b)

ஆண் மயில்

c)

புறா

d)

கொக்கு

7.

பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?

a)

ரூ 8

b)

ரூ 15

c)

ரூ 5

d)

ரூ 20

8.

உயரமான விலங்கு எது?

a)

யானை

b)

குதிரை

c)

ஒட்டகச்சிவிங்கி

d)

வரிக்குதிரை

9.

விலங்குகளுக்கு --------- தரக் கூடாது.

a)

தொல்லை

b)

மருந்து

c)

பாதுகாப்பு

d)

அன்பு

10.

குழந்தைகள் தாத்தாவுடன் சேர்ந்து ------------- சென்றனர்.

a)

படகு சவாரி

b)

சிறுவர் ரயில்

c)

விமானத்தில்

d)

இரு சக்கர வாகனத்தில்