wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கியப் புதிர்க்கேள்விகள்

Total questions: 22

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

பிசிராந்தையார் நாடகத்தின் முதன்மைக் கதைப்பாத்திரத்தைத் தெரிவு செய்க.

a)

பிசிராந்தையார்

b)

கோப்பெருஞ்சோழன்

c)

மேற்படியார்

d)

பச்சைக்கிளி

2.

பிசிராந்தையார் நாடகத்தை எழுதியவர் யார்?

a)

மறைமலையடிகள்

b)

பாரதிதாசன்

c)

மு.வ

d)

திரு.வி.க

3.

இவற்றுள் எந்தச் சூழல் பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி நான்கைப் பிரதிப்பலிக்கிறது?

a)

அரசி தான் தான் அந்தக் கொலை செய்ததாகக் கூறுகிறாள்

b)

பெட்டியில் கிடைத்தப் சடலத்தைப் பரிசோதனை செய்யத் தச்சுப்புலவரைக் கொண்டு வருதல்

c)

பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனின் புதல்வனிடம் உரையாடுவது

d)

விடை இல்லை

4.

நேற்றுத் திருந்தியவர் - உன்னை

நோக்கிப் பழகியவர்


எனும் காலம் பறக்குதடா கவிதை வரியின் பொருளைச் சுய நடையில் எழுதவும்.

4 lines
5.

ஒன்றிச் செயல்புரிந்தால் - நாம் உச்சிக் குயர்வோமென


எனும் காலம் பறக்குதடா கவிதை வரியின் பொருளைச் சுயநடையில் எழுதவும்

4 lines
6.

காலம் பறக்குதடா எனும் கவிதையின் பாடுபொருள் யாது?

a)

சமுதாயம்

b)

தமிழர் சமுதாயம்

c)

மலேசியத் தமிழர் சமுதாயம்

d)

முன்னேற்றம்

7.

வாடா மலர் நாவலின் முதன்மைக் கதைப்பாத்திரத்தைக் குறிப்பிடுக.

4 lines
8.

வாடா மலர் நாவலின் கருப்பொருளைக் குறிப்பிடுக.

4 lines
9.

நாளை நமதே எனும் கவிதையின் மையக்கரு யாது?

a)

தமிழர் தம் சிறப்புகளை அறிவது

b)

தமிழர்கள் தம் சிறப்புகளை அறிந்தால் தமிழர்களின் எதிர்காலம் சிறக்கும்

c)

தமிழர்கள் அவர்களுடைய பெருமையை அறிந்து வாழ்வில் முன்னேறுவது.

d)

விடை இல்லை

10.

நாளை நமதே எனும் கவிதையை எழுதியவர் யார்?

4 lines
11.

நொய்வமும் செம்பனை ஈயமெலாம்


எனும் நாளை நமதே கவிதை வரி மலேசியத் தமிழர்களின் வேலை தொடர்பான வரலாற்றைக் குறிக்கிறது. அவை என்ன தொழில் என்பதனைக் குறிப்பிடுக.

4 lines
12.

நாளை நமதே எனும் கவிதையின் ஆறாம் கண்ணியின் கருத்தைச் சுயநடையில் எழுதவும்.

4 lines
13.

நாளை நமதே என்று ஏன் கவிஞர் தன்னுடைய கவிதைக்குத் தலைப்பாக வைத்தார்?

4 lines
14.

பிறந்தநாள் கொண்டாடத்தின்போது தானப்பனும் சுடர்விழியும் வேலைக்காரர்களைப்போல் இருந்தனர்.


இச்சூழல் இடம்பெற்ற அத்தியாயம் யாது?

a)

1

b)

2

c)

3

d)

விடை இல்லை

15.

மனோன்மணி என்பவள் யார்?

4 lines
16.

தானப்பனின் சித்தியின் பெயரைக் குறிப்பிடவும்

4 lines
17.

வாடா மலர் நாவலின் கருப்பொருளைக் குறிப்பிடவும்.

a)

அன்பு

b)

நல்வாழ்வு

c)

நல்வாழ்விற்கு அன்பே ஆதாரம்

d)

விடை இல்லை

18.

பிசிராந்தையார் பிறந்த ஊர் யாது?

4 lines
19.

பிசிராந்தையார் நாடகத்தின் காலப்பின்னணி யாது?

a)

மூவேந்தர் காலம்

b)

சங்க காலம்

c)

சோழர் காலம்

d)

3 - ஆம் நூற்றாண்டு

20.

பிசிராந்தையார் நாடகத்தில் பெண் கதைப்பாத்திரங்கள் இருவரைக் குறிப்பிடுக.

4 lines
21.

உடையப்பன் ஓடையில் வலையை வீசி இழுக்கும்போது வலைக்குள் இருந்த பொருள் என்னவென்றைக் குறிப்பிடுக.


4 lines
22.

வாடா மலர் நாவலை எழுதியவர் யார்?

4 lines