NEW
Font size
Worksheetsதமிழ் வினாடி வினா
Total questions: 20
Worksheet time: 10mins
முச்சி என்பது
காலில் அணிவது
தலையில் அணிவது
தலையுச்சிக்கொண்டை
மேனி என்பதன் பொருள்
உலகம்
மனம்
உடல்
அரைவடம் என்பதன் பொருள்
அரைஞாண் மணி
ஒரு வகையான சிலம்பு
இடுப்பில் அணியும் கயிறு
பைம்பொன் என்பதன் பொருள்
வெள்ளி
கலப்படமற்ற பொன்
வைரம்
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பருவம் இவற்றில் எது?.
சிற்றில்
கிழங்கு
இவற்றில் எதுவும் இல்லை
நுதல் என்பதன் பொருள்
சூழி
குழை
நெற்றி
குமரகுருபரர் இயற்றிய நூல்கள்
கந்தர் கலிவெண்பா
சடகோபரந்தாதி
ஏரெழபது
பொலி என்பதன் பொருள்
செங்கீரை
ஒளிவீசுகின்ற
குழந்தை
காலனுக்குத் தூதரானவர் யார்?
இராமன்
இராவணன்
கும்பகர்ணன்
உயிரென உலாவியது_______.
கங்கை
யமுனை
சரயுநதி
வண்டுகள் ரீங்காரம் ______ ஒத்தது.
வீணை
பறை
மகரயாழ்
பொய்யோ எனும் இடையால் யார்?.
லஷ்மி
சீதை
மண்டோதரி
''ஏழைமை வேடன் இறந்திலன்'' - இதில் வேடன் யார்?.
ஏகலைவன்
விபீஷ்னன்
குகன்
கம்பராமாயனம்_________காண்டங்களை உடையது.
8
6
7
மனித வாழ்விற்கு அழகூட்டுபவை.
கலைகள்
ஓவியங்கள்
செல்வங்கள்
கவிஞர் உமா மகேஸ்வரி பெற்ற விருதுகளில் ஒன்று ________.
கதா தேசிய விருது
பாரத ரத்னா விருது
கலைமாமணி விருது
கவிஞர் உமா மகேஸ்வரி தற்போது எந்த மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்.
மதுரை
காஞ்சிபுரம்
தேனி
இப்பாடல் யாரை மையப்படுத்துகிறது?.
பெண்கள்
செல்வந்தர்கள்
ஏழைகள்
செங்கீரை பருவம் என்பது ___________.
கால் அசைவது
வயிறு அசைவது
தலை அசைவது
சுரமும் சுரம் சார்ந்த இடமும்_______
மருதம்
முல்லை
பாலை
