NEW
Font size
Worksheetsமதராசப்பட்டினம்
Total questions: 20
Worksheet time: 3mins
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு அடித்தளமாக அதிகார மையமாக மதராசபட்டினம் விளங்கிய நூற்றாண்டுகள்
3
2
1
800
மனித நாகரிகத்தின் பழமையை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என சான்றிதரும் அகழாய்வுப் பகுதிகள்
குடியம்
அத்திரம்பாக்கம்
குடியும் அத்திரம்பாக்கம்
நாகரீகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று
கொற்றலை ஆற்றுப்படுகை
பல்லாவரம் கற்கோடரி
மல்லியர்பா துறைமுகம்
புழல் சிறை
மதராசப்பட்டினத்தில் கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்ட இடம்
குடியம்
அத்திரம்பாக்கம்
கூடுவாஞ்சேரி
பல்லாவரம்
பொ.ஆ.2-இல் மயிலாப்பூரை மல்லியர்பா துறைமுகமாகச் சுட்டிக் காட்டியவர்
யுவான்சுவாங்
தாலமி
நந்திவர்மன்
இந்திரவர்மன்
கிழக்கிந்திய நிறுவனம் கால் பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ் பெறாத கிராமம்
வண்ணாரப்பேட்டை
தாம்பரம்
கோயம்பேடு
வியாசர்பாடி
மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பைகளை குடியேற்றத்திற்கு உரிய இடமாக தேர்ந்தெடுத்தவர்
சென்னப்பர்
செயின்ட் ஜார்ஜ்
பிரான்சிஸ் டே
தாமஸ் பிட்
"சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்சேரி நகர் வரை நீளும்" இக்கவிதை இடம்பெற்ற நூல்
மாவலிபுரச் செலவு
திருவல்லிக்கேணி செலவு
அத்திரம்பாக்கம் செலவு
குடியாத்தம் செலவு
-------- ஆண்டுக் கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை 19000
1636
1656
1646
1767
தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தை உருவாக்கியவர்
ஆங்கிலேயர்
போர்ச்சுகீசியர்
விஜயநகரப் பேரரசு
சுல்தான்
இவரது ஆட்சிக் காலத்தை சென்னையின் பொற்காலம் என்பர்
எலியேல்
தாமஸ் பிட்
பிரான்சிஸ் டே
சென்னப்பர்
முதல் ஐரோப்பிய கல்விமுறை பள்ளி
புனித மேரி தேவாலயம் தர்ம பள்ளி
மாற்றுத் திறனாளிகளுக்கானப் பள்ளி
பிரசிடென்சி பள்ளி
புனித வளனார் பள்ளி
இந்தோ-சாரசனிக் கட்டடக் கலை என்பது
பிரித்தானிய கட்டடக்கலை
முகலாயக் கட்டிடக்கலை
இந்திய பாரம்பரிய பாணி
மூன்றும் கலந்தது
சென்னை இலக்கியச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1652
1812
1712
1862
இந்தியாவின் முதல் பொது நூலகம்
கன்னிமாரா நூலகம்
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்
தமிழாய்வு நூலகம்
கன்னிமாரா நூலகம் ஆண்டு
1860
1680
1812
2010
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் ஆண்டு
1869
1868
1865
1864
அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு
2010
2 000
2001
2004
தமிழ் ஆய்வு நூலகங்களில் பொருந்தாதது
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
மறைமலை அடிகள் நூலகம்
கன்னிமாரா நூலகம்
கூற்று1 இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்
காரணம்: கிழக்கிந்திய நிறுவனம் துணிவாணிகத்தைச் செய்ததால்
கூற்றும் காரணமும் தவறு
கூற்றும் காரணமும் சரி
கூற்றுதவறு காரணம் சரி
கூற்று சரி காரணம் தவறு
