wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஓநாயும் நாயும்

Total questions: 25

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மகிழ்ச்சி இச்சொல் உணர்த்தும் பொருள் ------

a)

இன்பம்

b)

துன்பம்

c)

வருத்தம்

2.

ஒன்றுமில்லை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

a)

ஒன்று + இல்லை

b)

ஒன்றும் + இல்லை

c)

ஒன்று + மில்லை

3.

அப்படி + ஆனால் - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது -------

a)

அப்படியானால்

b)

அப்படியனால்

c)

அப்படியினால்

4.

விருப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் -------

a)

வெறுப்பு

b)

கருப்பு

c)

சிரிப்பு

5.

சுதந்திரம்

a)

விடுதலை

b)

சுற்றுலா

c)

விடுமுறை

6.

ஓநாய் தின்பதற்கு எதுவும் கிடைக்காமல் ----

a)

மெலிந்திருந்தது

b)

வருத்தமாக

c)

சந்தோஷமாக

7.

நாய் புதியவர்களைக் கண்டால் விரட்டியடிக்காது

a)

சரி

b)

தவறு

8.

ஓநாயின் கழுத்தில் கருப்புப்பட்டை இருந்தது

a)

தவறு

b)

சரி

9.

ஓநாய் சுதந்திரமாக வாழ ஆசைப்படவில்லை

a)

சரி

b)

தவறு

10.

ஓநாயை நாய் வீட்டுற்கு அழைத்தது.

a)

சரி

b)

தவறு

11.

நீ எவ்வளவு ------இருக்கிறாய்

a)

அழகாக

b)

அழகான

c)

அழுக்காக

12.

நாயின் கழுத்தில் -------இருந்தது

a)

கருப்புப் பட்டை

b)

பச்சைப் பட்டை

c)

சிகப்பு பட்டை

13.

வீட்டுக்காரர்கள் நாயை ------ வருடிக்கொடுப்பார்கள்

a)

அழகாக

b)

அன்பாக

c)

பக்குவமாக

14.

வீட்டில் மாட்டிக் கொள்வதைவிட ------காட்டில் அலைவதே மேல்.

a)

சுதந்திரமாக

b)

விளையாட்டாக

c)

மகிழ்ச்சியாக

15.

என்னைத் தயவுசெய்து அழைத்துச் செல் என்று --------- கூறியது.

a)

நாய்

b)

ஓநாய்

c)

நீர் நாய்

16.

சந்தேகம்

a)

ஜயம்

b)

பெருஞ்சிறப்பு

c)

பயம்

17.

பிரமாதம்

a)

பெருஞ்சிறப்பு

b)

சிறப்பு

c)

மதிப்பு

18.

விதவிதமான

a)

வகைவகையான

b)

வேண்டுமான

c)

வகையான

19.

வீட்டுக்காரர்களைப் பார்த்தால் --------- ஆட்ட வேண்டும்

a)

வாலை

b)

கால்

c)

தலையை

20.

உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

18

c)

16

21.

மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

18

b)

12

c)

16

22.

மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

a)

மூன்று

b)

இரண்டு

c)

ஒன்று

23.

இவற்றில் வல்லினம் எது?

a)

க், ச், ட்

b)

ங், ட், ண்

c)

ய் ர, வ்

24.

என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று கூறியது யார்?

a)

நாய்

b)

ஓநாய்

c)

நீர் நாய்

25.

இவற்றில் மெல்லின எழுத்து எது?

a)

ங், ஞ்

b)

ய், ர்

c)

க், ச், த்