Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 3 டிசம்பர் 40-1

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

வள்ளியப்பா அவர்களின் சிறப்புப் பெயர்

a)

மகா கவி

b)

தேசியக்கவி

c)

குழந்தைக் கவிஞர்

2.

இரயில் வண்டி நிற்கப் பயன்படுத்தப்படும் நிறம்

a)

சிவப்பு

b)

பச்சை

c)

மஞ்சள்

3.

அம்மாவும் அத்தையும் பாடலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வள்ளியப்பா

4.

வள்ளியப்பா பிறந்த ஊர்

a)

இராயவரம்

b)

எட்டைய புரம்

c)

நல்லூர்

5.

தூரம்- எதிச்சொல்

a)

பக்கம்

b)

தொலைவு

c)

மெதுவாக

6.

இருள் - எதிச்சொல்

a)

வெளிச்சம்

b)

இரவு

c)

இருட்டு

7.

பேருந்து வேகமாக சென்றது - இதில் பெயர்ச் சொல்

a)

பேருந்து

b)

வேகமாக

c)

சென்றது

8.

மரம் உயரமாக வளர்ந்தது - பெயர்ச்சொல்

a)

உயரமாக

b)

மரம்

c)

வளர்ந்தது

9.

இரயில் எஞ்சினைக் கண்டுபிடித்தவர்

a)

எடிசன்

b)

ஜேம்ஸ்வாட்

c)

கலிலியோ

10.

கார் - தமிழ்ச் சொல்

a)

மகிழுந்து

b)

சரக்குந்து

c)

தானி

11.

சைக்கிள் - தமிழ்ச் சொல்

a)

மிதி வண்டி

b)

பேருந்து

c)

கார்

12.

லாரி - தமிழ்ச் சொல்

a)

சரக்குந்து

b)

தானி

c)

பேருந்து

13.

இரயில் வண்டி சாலையில் செல்லும்

a)

சரி

b)

தவறு

14.

மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண்

a)

முத்துலெட்சுமி ரெட்டி

b)

வேலு நாச்சியார்

c)

பச்சேந்திரி பால்

15.

மங்கை - பொருள்

a)

பெண்

b)

ஆண்

c)

மலர்

16.

அகவை- பொருள்

a)

வயது

b)

விளக்கு

c)

அகல்

17.

பிணி - பொருள்

a)

வருத்தம்

b)

நோய்

c)

சிரிப்பு

18.

அ + குழந்தை

a)

அக்குழந்தை

b)

அகுழந்தை

c)

அந்தகுழந்தை

19.

பணி + ஆற்றும்

a)

பணியாற்றும்

b)

பணிஆற்றும்

20.

வேறுபட்டது - குரங்கு , சிங்கம் , பசு , கரடி

a)

குரங்கு

b)

பசு

c)

சிங்கம்