Font size
Worksheetsஇலக்கியம் 1
Total questions: 20
Worksheet time: 12mins
நாடகத்தின் பெயர் என்ன?
(a)
நாடகத்தின் முதன்மை கதாப்பாத்திரம் யார்?
கம்பர்
சோழர்
ஒட்டக்கூத்தர்
சடையப்ப வள்ளல்
யார் கம்பரை ஆதரித்தார்?
சடையப்ப வள்ளல்
சோழன்
கம்பர் ஏழுதி அரங்கேற்றிய முதல் நூலின் பெயர் என்ன?
ஏர் எழுபது
இராமயணம்
யாரைப் போற்றி தன் நூலில் பாடியுள்ளார்?
உழவர்களையும் உழவுத்தொழிலையும்
சோழனையும் அரசியலையும்
தம் போன்ற புலவர்களை
தம் பெற்றோரை
கம்பரைச் சோழ அரசவைக்கு அழைத்துச் செல்ல விரும்பியவர்.
சடையப்ப வள்ளல்
குணவீர பண்டிதர்
குணவீரபண்டிதரின் அழைப்பை ஏற்று கம்பர் சோழ அரசவைக்குச் சென்றார்.
சரி
தவறு
காட்சி ஒன்றில் கம்பரின் பண்புகளைக் குறிப்பிடுக
(a)
சோழன் கம்பரை எவ்வாறு அழைத்துச் செல்கிறான்?
தேர்
இரதம்
பல்லக்கு
யார் சிறப்புகளைக் கூறி சோழ அவையில் கம்பரை வரவேற்றவர் ?
ஒட்டக்கூத்தர்
குணவீரபண்டிதர்
குலோத்துங்க சோழன்
சோழ அவையில் நடனமாடியப் பெண்ணிற்குக் கம்பர் கொடுத்தப் பரிசு யாது?
முத்து மாலை
காற்சிலம்பு
பொன்சிலம்பு
நடனமணிக்குக் கம்பர் பரிசு கொடுத்தது தவறு என இடித்துரைத்தவர்.
குலோத்துங்க சோழன்
ஒட்டக்கூத்தர்
குணவீரபண்டிதர்
கம்பர் நடன பெண்ணிற்குப் பரிசு கொடுத்தது எப்பண்பை குறிக்கிறது?
(a)
நாட்டியப் பெண் பரிசை எங்கு வைக்கப்போவதாகக் கூறினாள்?
பீடத்தில்
கோவிலில்
அரச மண்டபத்தில்
கம்பரின் கவிப்புலமையை அரசன் (a) பகிர்கிறான்
சடையப்ப வள்ளல் இலங்கை மன்னுக்கு எதை எத்தனை அனுப்பினார்?
நெல், ஆயிரம் மூட்டைகள்
அரிசி, ஆயிரம் மூட்டைகள்
நெல், நூறு மூட்டைகள்
அரிசி, நூறு மூட்டைகள்
சடையப்பர் இலங்கை மன்னனுக்கு உதவியிருக்கக் கூடாது. காரணம்:
இலங்கை மன்னன் சோழனுக்கு பகைவன்
இலங்கை மன்னன் சோழனின் நண்பன்
இலங்கை மன்னன் சடையப்ப வள்ளலின் உறவு
சடையப்ப வள்ளல் இலங்கை மண்ணனுக்கு ஏன் உதவினார்?
பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு உதவ
இலங்கை மன்னனின் பாராட்டைப் பெற
குலோத்துங்க மன்னனை வெறுப்பேற்ற
சோழன் ஒட்டகூத்தரையும் கம்பரையும் ___________ இயற்றக்கூறினார்.
இராமயணம்
மகா பாரதம்
சிலப்பதிகாரம்
உத்தர காண்டம்
ஒட்டக்கூத்தர் கம்பர் மீது ஏன் கோபம் கொள்கிறார்?
நூல் எழுதுவதில் ஒட்டக்கூத்தருக்குத் தயக்கம் ஏற்படுவதால்
ஒட்டக்கூத்தர் மன்னர்களைமட்டும் தான் புகழ்ந்து பாடுவார் என்பதால்
நூல் எழுதுவதில் ஒட்டக்கூத்தருக்குத் தயக்கம் ஏற்படுவதாலும் ஒட்டக்கூத்தர் மன்னர்களைமட்டும் தான் புகழ்ந்து பாடுவார் என்பதாலும்
ஒட்டக்கூத்தர் தன் முதுமையைக் காரணம் காட்டியதாலும்.
