Font size
Worksheetsபழமொழி (28.09.2021)
Total questions: 8
Worksheet time: 8mins
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்னும் பழமொழிக்கேற்ற வாக்கியங்களைத் தெரிவுசெய்க
அம்மாவிடமிருந்து பரிசு வாங்கியது நான் நன்றி கூறுவேன்.
பல வருடங்களுக்கு முன்பு தனக்கு உதவிய நண்பனை மறவாமல் இருக்கிறான் எழிலன்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்னும் பழமொழிக்கேற்ற வாக்கியங்களைத் தெரிவுசெய்க
நாதன் காணாமல் போன தன் தங்கச் சங்கிலியை மீட்டெடுத்த நண்பனுக்கு நன்றி கூறாது சென்றான்.
கனிமொழி தனக்குப் பாடம் போதித்த ஆசிரியரை என்றும் மறவாது அவரைப் போற்றுவேன் என்று உறுதி எடுத்தாள்
__________________ உள்ளளவும் நினை
உதவியவரை
உப்பிட்டவரை
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்னும் பழமொழிக்கேற்ற வாக்கியங்களைத் தெரிவுசெய்க
உதவி செய்த ஒருவரை நாம் என்றும் மறவாமல் இருப்பதே நற்செயலாகும்.
உதவி செய்தவரை என்றும் புகழாமல் இருப்பதே நற்செயலாகும்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்னும் பழமொழியின் பொருள் என்ன?
உதவி செய்தவரின் நன்றியை நாம் உயிருள்ளவரை மறந்திடலாம்
உதவி செய்தவரின் நன்றியை நாம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது
குமரன் தனக்குப் பண உதவி செய்த திரு.செல்வனை நினைவுகூர்ந்து நன்றி கூறினார்.
இவ்வாக்கியம் இன்றைய பழமொழிக்கேற்ப அமைந்துள்ளதா?
சரி
தவறு
கல்வியைப் போதித்தவர்களைப் புகழ வேண்டும்.
இவ்வாக்கியம் இன்றைய பழமொழிக்கேற்ப அமைந்துள்ளதா?
சரி
தவறு
உப்பிட்டவரை _____________ நினை
உள்ளளவும்
உலாவும்