NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 20
Worksheet time: 10mins
தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடைய மொழி எது
தமிழ் மொழி
ஆங்கில மொழி
மலையாளம்
தெலுங்கு
உலகத் தாய்மொழி நாள்
மார்ச் 8
நவம்பர் 14
பிப்ரவரி 21
ஆகஸ்ட் 15
வாயில் இலக்கியம் என்றும் அழைக்கப்படும் சிற்றிலக்கியம்
உலா
தூது
குறம்
பள்ளு
பதம் எத்தனை வகைப்படும்
ஐந்து வகை
இரண்டு வகை
ஆறுவகை
ஏழு வகை
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று
இயற்கையை வாழ்த்தியவர்
இளங்கோவடிகள்
நக்கீரர்
சாத்தனார்
கம்பர்
உலகச் சுற்றுச்சூழல் கொண்டாடப்படும் நாள்
மே 5
ஜூலை 5
ஜூன் 5
மார்ச் 5
கல்லணையைக் கட்டியவர்
ராஜேந்திர சோழன்
ராசராச சோழன்
கரிகாலச்சோழன்
பராந்தகச் சோழன்
பெரிய புராணத்தை இயற்றியவர் யார்
சுந்தரம்
மாணிக்கவாசகர்
ஆண்டாள்
சேக்கிழார்
மிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன
கீழே
மேலே
இசை
வசை
உணவு எனப்படுவது _______ஆகும்
நெருப்புடன் நீரும்
காற்றுடன் நீரும்
நிலத்துடன் நீரும்
கந்தர்வனின் இயற்பெயர்
சுந்தரலிங்கம்
நாகலிங்கம்
கனகலிங்கம்
ராமலிங்கம்
தண்ணீர் கதையின் நாயகி யார்
சந்திர
மந்திரா
இந்திரா
சுந்தரி
தமிழில் ஏறத்தாழ_____துணைவினைகள் உள்ளன
50
25
20
40
கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர்
மதுரை
புதுவை
சென்னை
நாகை
முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்
சர் ஆர்தர் காட்டன்
ஜான் பென்னிகுவிக்
மவுண்ட்பேட்டன் பிரபு
பென்ஸலி
கல்லணையின் நீளம்
1080 அடி
1050 அடி
900 அடி
980 அடி
பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை என்னவென்று அழைப்பர்
ஊருணி
கேணி
அகழி
கண்மாய்
மூடுபனி இலக்கண குறிப்பு
பண்புத்தொகை
வினைத்தொகை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை
சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்
கிபி ஐந்தாம் ஆம்
கிபி ஏழாம் ஆம்
கிபி பத்தாம்
கிபி 12ஆம்
தமிழர்களின் பண்பாட்டு கருவூலமாகத் திகழ்ந்த நூல்
புறநானூறு
அகநானூறு
கலித்தொகை
குறுந்தொகை
