Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல்5இலக்கணம் பா இயற்றப்பழகலாம்.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தூக்கு என்பதன் பொருள்

a)

பா

b)

சொற்றொடர்

c)

எழுத்து

2.

யாப்பு இலக்கண நூலின் பெயர்

a)

யாப்பெருங்கலக்கரிகை

b)

தண்டியலங்காரம்

c)

அணி இலக்கணம்

3.

யாப்பும் என்னும் கடலைக் கடக்க உதவும் நூலின் பெயர்

a)

தண்டியலங்காரம்

b)

யாப்பருங்கலக் காரிகை

c)

அணி இலக்கணம்

4.

பா இயற்றுவதற்குரிய எளிய வடிவமாக எதைக் கூறலாம்

a)

வெண்பா

b)

ஆசிரியப்பா

c)

கலிப்பா

5.

பெரும்பாலும் ஆசிரியப்பா எத்தனை அசைகளால் அமையும்

a)

2

b)

3

c)

4

6.

குறளடி, சிந்தடி, அளவடி முறையே சீர்கள்--------

a)

3,2,4

b)

4,2,3

c)

2,3,4

7.

எழுத்து -----அமைக்க உதவும்

a)

சீர்

b)

தளை

c)

அசைஅசை

8.

வஞ்சிப்பாவின் ஓசை

a)

தூங்கல்

b)

துள்ளல்

c)

அகவல்

9.

நெடில் தனித்து வந்தால்----அசை

a)

நிரை

b)

நேர்

c)

நிறை நேர்

10.

ஆசிரியப்பாவிற்குரிய அடிவரையறை

a)

3 அடி முதல் நீண்டு வரும்

b)

2 அடி முதல் 12 அடி

c)

5 அடி முதல் 13 அடி வரை