NEW
Font size
WorksheetsBAHASA TAMIL
Total questions: 10
Worksheet time: 5mins
பள்ளிச் சிற்றுண்டிச்சாலையின்_____பேணுவது மாணவர்களின் கடமை.
தத்துவத்தைப்
தூய்மையைப்
உணவைப்
கடினத்தைப்
பள்ளிச்சிற்றுண்டிச்சாலை தூய்மையாக இருந்தால் உணவு உண்ணும்போது________மகிழ்ச்சியாக இருக்கும்.
தேகம்
பள்ளி
வீடு
மனம்
பள்ளிச்சிற்றுண்டிச்சாலையில் நல்ல சத்துள்ள ஆரோக்கியமான உணவுகளை விற்கப்பட வேண்டும்.
சரி
தவறு
தெரியாது
மாணவர்கள் பள்ளியில் ஒற்றுமையுடனும்______செயல்பட வேண்டும்.
விரோதத்துடனும்
நல்லிணக்கத்துடனும்
கொடுமையுடனும்
கீர்த்தியுடனும்
உடல்நலம் பேணுவதற்கு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையைத் தெரிவு செய்ய வேண்டும்.
சரி
தெரியாது
தவறு
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பது யாருடைய வாக்கு?
திருவள்ளுவர்
திருஞானசம்பந்தர்
திருமூர்த்தி
திருமூலர்
உடலை அழிப்பது நோய் என்று அறிந்த பிறகும் நாம் அலட்சியமாக இருக்க வேண்டும்.
சரி
தவறு
தெரியாது
உடற்பயிற்சியின் தலையாய நோக்கம் உடலிலுள்ள ___________ வெளியேற்றுவதாகும்.
நீரை
கழிவுகளை
குருதியை
உரோமங்களை
பசித்துப் புசி என்பதன் பொருள் யாது?
பசித்தால் உண்ண வேண்டாம்
பசித்தவுடன் உண்ணுதல் வேண்டும்
புசித்தால் நன்று
புசித்தால் புளிப்பைத் தரும்
ஆசனப் பயிற்சிகள், நீந்துதல், மெதுவோட்டம் ஓடுதல், _____________ பயிலுதல் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.
கூடை
சடை
ஆடை
நடை
