WorksheetsPT - 1, மீள்பார்வை 2
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
பாரதியார் எழுதிய உரைநடை நூல்களில் ஒன்று -------
a)
தராசு
b)
இந்தியா
c)
விஜயா
2.
வண்மொழி - என்பதன் பொருள் --------
a)
இசை
b)
வளமிக்க மொழி
c)
உலகம்
3.
முதலாம் எழுத்து ஒன்றி வருவது ------
a)
இயைபு
b)
எதுகை
c)
மோனை
4.
எழுத்துகளின் பிறப்பினை ------- வகையாகப் பிரிக்கலாம்.
a)
இரண்டு
b)
மூன்று
c)
நான்கு
5.
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ------
a)
கழுத்து
b)
தலை
c)
மூக்கு
6.
நாவின் நுனி மேல் அண்ணத்தின் நுனியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்துகள் ---------
a)
க், ங்
b)
ச், ஞ்
c)
ட், ண்
7.
சுகுவாமிஷ் பழங்குடிகள் வாழ்ந்த இடம் -------
a)
பூஜேசவுண்ட்
b)
ஹித்தேரியா
c)
சூரத்
8.
செவ்விந்தியர்களின் உடன் பிறந்தவர்கள் --------
a)
ஏரிகள்
b)
குளங்கள்
c)
ஆறுகள்
9.
செவ்விந்தியர்களின் தலைவர் --------
a)
சியாட்டல்
b)
மார்க்கோபோலோ
c)
சர்.சி.வி.இராமன்
10.
மான்கள், குதிரைகள் செவ்விந்தியர்களின் -------
a)
சகோதரிகள்
b)
சகோதரர்கள்
c)
தந்தை
100 %
