Font size
S
M
L
XL
Worksheetsஇரட்டைக்கிளவி படிவம் 2
Total questions: 7
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
'விரைவாக' எனும் பொருளுடைய இரட்டைக்கிளவி ஒன்றனைத் தெரிவு செய்க.
a)
திமுதிமூ
b)
திமுதிமு
c)
விருவிரு
d)
விறுவிறு
2.
'திமுதிமு' எனும் இரட்டைக்கிளவியின் பொருள் யாது?
a)
பலர் கூட்டமாகச் செல்லுதல்
b)
மிருகங்கள் கூட்டமாகச் செல்லுதல்
c)
கூட்டமாகச் செல்லுதல்
d)
பலரோ மிருகங்களோ கூட்டமாகச் செல்லுதல்
3.
கல்யாண மண்டபத்திலிருந்த மக்கள் (a) வென்று உணவு மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
4.
'விறுவிறு' என்ற இரட்டைக்கிளவி ஒருவர் விரைவாக நடப்பதை மட்டும் குறிப்பதற்கே பயன்படுத்தப்படும். இந்தக் கூற்றானது சரியா தவறா?
a)
சரி
b)
தவறு
5.
'திமுதிமு' என்ற இரட்டைக்கிளவி மிருகங்கள் கூட்டமாகச் செல்லுவதை மட்டும் குறிப்பதற்கே பயன்படுத்தப்படும். இந்தச் கூற்றானது சரியா தவறா?
a)
சரி
b)
தவறு
6.
இரட்டைக்கிளவியைப் பிரித்துப் பொருள் கூற இயலும். சரியா தவறா?
a)
சரி
b)
தவறு
7.
'கிளவி' எனும் சொல்லின் பொருள் யாது?
a)
சொல்
b)
மூத்தோர்
c)
எழுத்து
d)
ஒலி
Reset
