NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவா பண்பா
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
தமிழைச்சிறப்பிக்கும் சொற்கள் ------------------,
a)
நடுவர்
b)
செந்தமிழ் , நறுந்தேன்
c)
மாணவர்கள் , மனிதன்
2.
பண்பால் சிறந்தவர்களாக மதியொளி குறிப்பிடப்படுபவர் ------------------,
a)
புத்தர் , திருவள்ளுவர்
b)
செந்தமிழ் , நறுந்தேன்
c)
அப்துல் கலாம் , தாமஸ் ஆல்வா எடிஸன்
3.
பொருள் கூறுக
கழை –
a)
மிகுதி
b)
கரும்பு
c)
தேன்
4.
பொருள் கூறுக
உலகம் –
a)
அண்டம்
b)
ஆகாயம்
c)
ஆந்தை
5.
பொருள் கூறுக
நனி–
a)
விகுதி
b)
தேன்
c)
மிகுதி
6.
பொருள் கூறுக
நல்கிய–
a)
கரும்பு
b)
வழங்கிய
c)
மிகுதி
7.
எதிர்ச்சொல் தருக
வெளிச்சம் –
a)
தூரம்
b)
இனிப்பு
c)
இருள்
8.
எதிர்ச்சொல் தருக
புகழ் –
a)
இகழ்
b)
இசை
c)
இருள்
9.
பிரித்து எழுது – கழையிடை
a)
கழை யிடை
b)
கழை இடை
c)
கழை யைடை
10.
பிரித்து எழுது – நற்றமிழ்
a)
நன்மை தமிழ்
b)
நல்ல தமிழ்
c)
நற்ற தமிழ்
Reset
