Worksheetsபாரதியார் & பாரதிதாசன்
Total questions: 10
Worksheet time: 5mins
பாரதியார் பிறந்தநாள் எது?
டிசம்பர் 11, 1882
ஏப்ரல் 24, 1890
ஜனவரி 10, 1880
ஆகஸ்ட் 24,1882
இவற்றுள் எது பாரதியின் படைப்பு அல்ல
பகவத் கீதை
பெண் வாழ்க
பாரதி அறுபத்தாறு
பாஞ்சாலி சபதம்
பாரதிதாசன் இயற்பெயர் யாது
கனகசுப்புரத்தினம்
தாசன்
பாவேந்தர்
பாரதிதாசன்
பாரதிதாசன் பாரதியார் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்
சரி
பிழை
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரத மாதாவாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம்
சரி
பிழை
நிவேதிதா தேவி என்பது யார் ?
பாரதியார் மகள்
விவேகானந்தரின் மகள்
பாரதியின் சிஷ்சை
விவேகானந்தரின் சீஷ்சை
"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்பது பாரதியின் வரிகள் அல்ல. திரைப்பட வசனம் ஆகும்
சரி
பிழை
பாரதியார் மற்றும் பாரதிதாசன் இருவரும் இலக்கிய உலகில் கால்தடம் பதித்தவர்கள்
சரி
பிழை
பாரதிதாசன் என்பவர் ............................. என்றும் மக்கள் மத்தியில் அழைக்கப்படுகிறார்.
மக்கள் குரல்
புரட்சிகவி
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்ற வரிகளை எழுதியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
