wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

kuril nedil

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உயிர் குறிலை தேர்ந்தெடு

Find Uyir Kuril

a)

b)

c)

d)

2.

ஐ என்பது நெடில்

(ஐ) ai is Nedil

a)

சரி / True

b)

பிழை / False

3.

அ, இ, உ என்பது நெடில்

ai, ih , uh are Nedil

a)

சரி / True

b)

பிழை / False

4.

ஒருமை சொல்லுக்கேற்ற பன்மை சொல்லைக் கண்டுப்பிடி.


வாணி புத்தகம் விற்றாள்.

a)

புத்தகத்தை

b)

புத்தகங்கள்

c)

புத்தகங்களுக்கு

5.

ஏற்ற பன்மை சொல்லைக் கண்டுப்பிடி.


வாரம்

a)

வாரம்கள்

b)

வாரங்கள்

6.

மாணவர்கள் நாடகம் நடித்தனர்.

a)

மாணவர்கள் நாடகத்தை நடித்தனர்.

b)

மாணவர்கள் நாடகங்களை நடித்தனர்.

c)

நாடகம் சிறப்பாக இருந்தது.

7.

ஏற்ற ஒருமை சொல்லைக் கண்டுப்பிடி.


பட்டங்கள்

a)

பட்டம்கள்

b)

பட்டட்கள்

c)

பட்டங்கள்

8.

‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

B. பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

c)

C. குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

d)

D. முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்

9.

ஒரே பொருள் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

A. ஓட்டை வாய் - நாக்கு நீளுதல்

b)

B. தோள் கொடுத்தல் - கை கொடுத்தல்

c)

C. முழு மூச்சு - முட்டுக்கட்டை

d)

D.மனப்பால் குடித்தல் - குரங்குப் பிடி

10.

இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?

a)

A. மனப்பால் குடித்தல்

b)

B. கங்கணம் கட்டுதல்

c)

C. முழு மூச்சு

d)

D. வெளுத்து வாங்குதல்

11.

கீழ்க்காண்பனவற்றுள் எது மரபுத்தொடர் அல்ல

a)

A.கை கூடுதல்

b)

B.கை தட்டுதல்

c)

C.கை கழுவுதல்

d)

D.கை கொடுத்தல்

12.

கீழ்க்காணும் படச்சூழலுக்கு மிகப் பொருத்தமான மொழியணி யாது?

a)

A.ஆறப் போடுதல்

b)

B.அள்ளி விடுதல்

c)

C.அள்ளி இறைத்தல்

d)

D.அரக்க பரக்க