Worksheetsll Tamil Model quizz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மத்து -- என்ற சொல்லில் முதல் எழுத்தை மாற்றி பறவையின் பெயரை உருவாக்குக.
a)
ஆறு
b)
காற்று
c)
வாத்து
2.
படத்திற்குரிய தமிழ் சொல்லை கண்டறியவும்.
a)
பனிப்பாறை
b)
பனிக்கூழ்
c)
பனிப்புயல்
3.
பின்வரும் வாக்கியங்களில் ஆத்திச்சூடி வரிசையை கண்டறியவும்.
a)
நூலகம்
b)
புத்தகம்
c)
நூல் பல கல்.
4.
அழகுதான் என்ற ஒத்த ஓசையுடைய சொல்லை பொருத்துக.
a)
இந்த
b)
இறகுதான்
c)
எடுத்தது
5.
_________எலியைப் பிடிக்கும்.
a)
நாய்
b)
எருது
c)
பூனை
6.
__________கடைக்கு செல்கிறான்.
a)
அவள்
b)
அவன்
c)
அது
7.
சிவப்பு தொட்டு சிவப்பு தொட்டு __________வரையலாம்.
a)
பூக்கள்
b)
காகம்
c)
கொக்கு
8.
அம்மாவின் தங்கை ________ஆகும்.
a)
மாமா
b)
சித்தி
c)
சித்தப்பா
9.
துணிகள் விற்கும் கடையின் பெயர் ________ஆகும்.
a)
இனிப்பகம்
b)
உணவகம்
c)
ஆடையகம்
10.
பேருந்து படிகளில் நின்று________ செய்யக்கூடாது.
a)
பயணம்
b)
வாகனம்
c)
பானம்
100 %
