Worksheetsபாடம்:8 இறகு (இரண்டாம் வகுப்பு)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
'இறகு' என்ற பாடலின் ஆசிரியர்________ஆவார்.
a)
அழ.வள்ளியப்பா
b)
திருவள்ளுவர்
c)
ஔவையார்
2.
'எழில்' என்பதன் பொருள்_______ஆகும்.
a)
இயற்கை
b)
வண்ணம்
c)
அழகு
3.
வானவில்லில்_______நிறங்கள் உள்ளன.
a)
5
b)
10
c)
7
4.
பறவை_______கீழே போட்டது.
a)
இறகை
b)
புல்லை
c)
உணவை
5.
வேகமாக ஓடும் விலங்கு_____ஆகும்.
a)
யானை
b)
குதிரை
c)
முயல்
6.
பகிர்ந்து உண்ணும் பறவை எது?
a)
காகம்
b)
குயில்
c)
கொக்கு
7.
இரவில் கண் விழிக்கும் பறவை எது?
a)
ஆந்தை
b)
ராஜாளி
c)
பஞ்சவர்ணக்கிளி
8.
வண்ணம் என்பதன் பொருள்_______ஆகும்.
a)
நிறம்
b)
மரம்
c)
ஈரம்
9.
பார்க்க+ பார்க்க =என்ற சொல்லை சேர்த்து எழுதக்கிடைப்பது?
a)
பார்க்கப் பார்க்க
b)
பாக்க பாக்க
c)
பார்க்க பார்க்க
10.
நேர்த்தியான என்பதை பிரித்து எழுத கிடைப்பது_______ஆகும்.
a)
நேர்த்தி+ஆன
b)
நேத்து+ஆன
c)
நேர்த்து+இன
100 %
