NEW
Font size
S
M
L
XL
Worksheetsபாடம் -27,28
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிலா பாடலின் ஆசிரியர் யார்?
a)
பாரதியார்
b)
கவிமணி
c)
ஔவையார்
d)
பாவேந்தர் பாரதிதாசன்
2.
குவியல் என்பதன் பொருள் என்ன?
a)
கூட்டம்
b)
பெரிய
c)
குளிர்ச்சி
d)
மூன்றும் சரி
3.
நானிலம் என்பதன் பொருள் என்ன?
a)
முல்லை மலர்
b)
ஆபரணம்
c)
தூய்மையான நிலா
d)
நான்கு திசை உள்ள நிலம்
4.
மெல்ல என்பதன் எதிர்ச்சொல் என்ன?
a)
கெட்ட
b)
பிடிக்காது
c)
விரைவாய்
d)
கசக்கும்
5.
நேராய் என்பதன் எதிர்ச்சொல் என்ன?
a)
வேகமாக
b)
தவறு
c)
வளைந்து
d)
மூன்றும் சரி
6.
வெளிச்சம் என்பதன் பொருள் என்ன?
a)
குருவி
b)
விளக்கு
c)
இருள்
d)
இறகு
7.
ஆண் யானைக்குத் தந்தம் _____________
a)
இல்லை
b)
உண்டு
c)
சிறிய
d)
விடை
8.
பனிக்கட்டி ____________ இருக்கிறது.
a)
குளிர்ச்சியாக
b)
சூடாக
c)
கனமாக
d)
லேசாக
9.
மான் ___________ ஓடும்.
a)
மெதுவாக
b)
வேகமாக
c)
கனமாக
d)
மூன்றும் சரி
10.
பிடிக்கும் என்பதன் எதிர்ச்சொல் என்ன?
a)
பிடிக்காது
b)
முடியாது
c)
இல்லை
d)
உள்ளே
Reset
