Worksheetsபாடம் 5 பயணங்கள் இரண்டாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.குட்டிப் பையனின் பெயர் ----- ஆகும்
a)
சுட்டி
b)
குட்டி
c)
சிட்டி
d)
ஈட்டி
2.
2.சிட்டியின் கையில் ------ வந்தது .
a)
குமிழி
b)
அகழி
c)
யாழி
d)
ஆழி
3.
3.கையிலிருந்து என்ற சொல்லை பிரித்தால் கிடைப்பது -------ஆகும் .
a)
கையில்+இருந்து
b)
கை+இருந்தது
c)
கை+யிருந்து
d)
கையில்+இருந்தன
4.
4.வண்ணக் குமிழிக்கு------முளைத்தது.
a)
வால்,தலை
b)
கை,கால்
c)
கொம்புகள்
d)
வழுக்கை
5.
5.குதூகலம் என்ற சொல்லின் பொருள்------ஆகும்.
a)
சேட்டை
b)
நெற்றி
c)
உருண்டை
d)
உற்சாகம்
6.
6.வண்ணக் குமிழி சிட்டியின் மூக்கின் மேலே ----- வந்தது .
a)
வழுக்கி
b)
பறந்து
c)
சறுக்கி
d)
நடந்து
7.
7.----------வெனச் சிரித்தான் சிட்டி .
a)
பளபள
b)
சலசல
c)
கலகல
d)
கடகட
8.
8.காவல்- என்ற என்ற சொல்லின் ஒரு எழுத்தை நீக்கினால் உடல் உறுப்பு கிடைக்கும் அது என்ன ?
a)
கை
b)
கால்
c)
மூக்கு
d)
வாய்
9.
9.-------தரும் செயல்களை செய்யக்கூடாது .
a)
துரோகம்
b)
கவலை
c)
ஆபத்து
d)
சோகம்
10.
10.----------- உணவைத் தினமும் உண்ண வேண்டும் .
a)
சுத்தமற்ற
b)
கடையில்
c)
வறுவல்
d)
சுத்தமான
100 %
