wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

குடும்ப உறவு முறைகளுக்கு உதவுவோம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தம்பிக்குப் பாடம் சொல்லிக் .............................

a)

கொடுக்கமாட்டேன்

b)

கொடுப்பேன்

2.

பாட்டிக்கு உணவு எடுத்துக் .........................

a)

கொடுக்க மாட்டேன்

b)

கொடுப்பேன்

3.

அன்னைக்கு .................... உதவி செய்வேன்.

a)

எப்பொழுதாவது

b)

தினமும்

4.

குடும்ப உறுப்பினர்களிடையே ஒருவருக்கோருவர் ................................ வேண்டும்.

a)

வெறுக்க

b)

உதவ

5.

அக்கா படித்து கொண்டு இருக்கும் போது ................... மாட்டேன்

a)

ஓடுவேன்

b)

கூச்சலிட

6.

தோட்ட வேலைகளைக் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாகச் ...................

a)

செய்வேன்

b)

செய்யமாட்டேன்

7.

தாத்தாவிற்கு ................... நேரத்தில் மருந்து எடுத்துக் கொடுப்பேன்.

a)

தவறான

b)

சரியான

8.

உறவு முறைகளுக்கு உதவுவது சிறந்த ____________

a)

பண்பு இல்லை

b)

பண்பு

9.

வீட்டு வேலைகளைப் பகிர்ந்து ..............................

a)

செய்வேன்

b)

செய்ய மாட்டேன்

10.

தந்தையின் வாகனத்தைக் கழுவ ....................

a)

உதவுவேன்

b)

உதவமாட்டேன்