WorksheetsKEBERANIAN (9.4, 9.5)
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஆசிரியர் உன்னை கவிதை போட்டியில் கலந்து கொள்ளுமாறு கூறுதல். நீ ஆசிரியரின் கட்டளைக்கிணங்க போட்டியில் கலந்து கொண்டாய்.
a)
பெருமிதம்
b)
கோபம்
c)
கவலை
2.
சபைக்கூடலில் தைரியமாகக் கவிதை கூறுதல்.
a)
பயம்
b)
பெருமை
c)
பொறாமை
3.
செய்த தவற்றைத் துணிச்சலாக ஒப்புக்கொள்ளுதல்...
a)
மனநிறைவு
b)
பொறாமை
c)
கோபம்
4.
தெரியாத பாடத்தை ஆசிரியரிடம் தைரியமாகக் கேட்குதல்
a)
கவலை
b)
கோபம்
c)
பெருமிதம்
5.
பள்ளி விதிமுறைகளை மீறும் செயல்களைச் செய்ய தூண்டும் நண்பர்களைப் பற்றி ஆசிரியரிடம் கூறுதல்.
a)
மனநிறைவு
b)
கோபம்
c)
வெறுப்பு
d)
கவலை
6.
பள்ளி பொருட்கள் சேதப்பட்டிருப்பதை தலைமையாசிரியரிடம் கூறுதல்...
a)
கவலை
b)
வெறுப்பு
c)
பயம்
d)
மகிழ்ச்சி
7.
பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக ஆசிரியரிடம் கேட்பேன்.
a)
பெருமிதம்
b)
கோபம்
c)
கவலை
100 %
