NEW
Font size
Worksheets07-08-2021 IBQ (ஏசாயா 66:15 - எரேமியா 3:8)
Total questions: 10
Worksheet time: 5mins
கர்த்தரால் ________________ அநேகராயிருப்பார்கள்.
வாழ்கிறவர்கள்
பிழைக்கிறவர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
கொலையுண்டவர்கள்
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை _________;
அறிந்தேன்
நேசித்தேன்
அழைத்தேன்
தெரிந்துக்கொண்டேன்
இதோ, என் வார்த்தைகளை உன் __________ வைக்கிறேன்.
வாயிலே
மனதிலே
இருதயத்திலே
எதிரிலே
அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் ______________ அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன்.
நியாயத்தீர்ப்புகளை
ஆலோசனைகளை
தீமைகளை
யோசனைகளை
நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த ______________ நினைத்திருக்கிறேன்
நேசத்தையும்
உண்மையையும்
பாரத்தையும்
எதிர்பார்ப்பையும்
நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் _______________ அருவருப்பாக்கினீர்கள்.
தேசத்தை
வாசஸ்தலத்தை
வீட்டை
சுதந்தரத்தை
_____________ ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்;
ஆசீர்வாதத்தின்
நன்மையின்
நல்ல தண்ணீர்
ஜீவத்தண்ணீர்
உன் _______________ உன்னைத் தண்டிக்கும்,
கோபம்
பாவம்
மாம்சம்
தீமை
தங்கள் __________ எனக்குக் காட்டினார்கள்;
விரோதத்தை
கோபத்தை
முகத்தை
முதுகை
இனி _____________ நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.
யுத்தத்திற்கு
வெளியே
ஆலயத்திற்கு
உம்மிடத்தில்
