Worksheetsyear 3 round 2
Total questions: 10
Worksheet time: 5mins
கங்காரு தன் குட்டிகளைப் பாதுகாக்காது.
அ) சரி
ஆ) தவறு
பறவை வானத்தில் பறந்தது.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கீழ்க்காணும் பொருள்களில் எது கரையும் பொருள்?
மிளகாய்
சீரகம்
பால்
பால்மாவு
கீழ்க்காணும் கலவையை எளிதில் பிரித்தெடுக்க என்ன செய்யலாம்?
மணல் சல்லடையைப் பயன்படுத்தலாம்
வடிதட்டைப் பயன்படுத்தலாம்
காந்தத்தைப் பயன்படுத்தலாம்
ஒரு விதை முளையிடுவதற்குத் தேவை என்ன?
நீர், காற்று, மிதமான வெப்பம்
நீர், காற்று, சூரிய ஒளி
தாது உப்பு, நீர், காற்று
'இருநூற்று ஐம்பத்து ஆறு' எண்ணில் எழுதுக.
265
257
256
268
0
7
8
அப்பா தன் சிறுவயதில் கற்றத் தேவாரப் பாடல்களை இன்றும் பிழையின்றி பாடுவார்
சிறு துளி பெரு வெள்ளம்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
ஓத்துழைப்பு என்று கூறியதும் உங்கள் மனதில் தோன்றும் சொற்களை சொல்லுக ?
கவலை
சேர்ந்து ஒற்றுமையாக செயல்படுவோம்
மகிழ்ச்சி
இவற்றுள் எது மெது நடையைக் காட்டுகிறது?
நத்தை
முயல்
புலி
நாய்
