NEW
Font size
Worksheetsதரம் 5 கணிதம்
Total questions: 10
Worksheet time: 3mins
1)தொட்டியில் உள்ள மீன்களின் எண்ணிக்கை உரோம எண்குறிகளில் எழுதுக.
vi
vii
viii
2) 12 பென்சில்களிலிருந்து ¾ பங்கினை பயன்படுத்திய பின்னர் எஞ்சிய பென்சில்களின் எண்ணிக்கை யாது ?
3
6
2
3) ஒரு பிள்ளை P என்னும் இடத்திலிருந்து 20m கிழக்கே செல்கின்றது. பின்னர் அது அவ்விடத்திலிருந்து 20m தெற்கே சென்று Q என்னும் இடத்தில் நிற்கின்றது. P இற்கு எத்திசையில் Q அமைந்துள்ளது?
நிருதி மூலை
அக்கினி மூலை
ஈசான மூலை
4) 6kg 500g சீனியிலிருந்து எத்தனை 250g சீனி பைக்கற்றுக்களைத் தயாரிக்கலாம் ?
36 பைக்கற்றுகள்
16 பைக்கற்றுகள்
26 பைக்கற்றுகள்
5)ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை ரூ.48.00 ஆகும். 2kg 500g அரிசியின் விலை எவ்வளவு?
96 .00 ரூபாய்
120.00 ரூபாய்
126.00 ரூபாய்
6)சந்திரனின் நிறை 25kg 600g ஆகும்.அவனின் தந்தை சந்திரனை போல இரு மடங்கு நிறையுடையவர்.தந்தையின் நிறை எவ்வளவு?
51kg 200g
52kg 200g
54kg 200g
7)ஒவ்வொன்றும் 25cm நீளமுள்ள 4 உலோகத் துண்டுகள் ஒரு தனித் துண்டாக ஒட்டப்பட்டன. ஒவ்வொரு தடவை ஒட்டும்போது ஒவ்வோர் உலோகத் துண்டின் 5cm ஐ ஒன்றன் மீது ஒன்றன் மீதொன்று வைக்க நேரிட்டது. இறுதியாக கிடைக்கும் உலோகத் துண்டின் நீளம் யாது?
86cm
85cm
90cm
8)262 , 821 என்னும் எண்களை நான்கினால் வகுக்கும்போது 2 மீதியாக இருக்கும் எண் யாது?
821
262
622
9)மு.ப 1.30 இற்கு கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஆகாய விமானம் ஒன்று அன்றைய தினமே பாங்கொக் நேரம் மு.ப 6.00 மணிக்கு பாங்கொக் விமான நிலையத்தில் வந்திறங்கியது . கொழும்பு நேரம் மு.ப 6.00 மணியாகும் போது பாங்கொக் நேரம் மு.ப 7.00 மணியாகும.விமானப் பயணத்திற்கு எடுத்த நேரம் எவ்வளவு ?
மு.ப. 3.30
மு.ப. 5.00
பி.ப. 3.30
10)சில நகரங்களுக்கு இடையே உள்ள தூரங்களில் பின்வரும் உருவில் கிலோமீட்டரில் தரப்பட்டுள்ளன.மாத்தறையில் இருந்து கொழும்பு ஊடாக புத்தளத்திற்கு உள்ள தூரம் யாது?
418
419
420
