Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ramadan_Quiz_1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அல்லாஹ் மனிதனை படைத்த காரணம்?

a)

இறைவனுக்கு உதவி செய்ய

b)

இறைவனுக்கு நன்றி செலுத்த

2.

அல்லாஹ்வின் பெயர்கள்

a)

98

b)

99

c)

100

3.

இஸ்லாத்தில் முக்கியமான கடமைகள் எத்தனை?

a)

6

b)

5

4.

தொழுகை என்பது எதற்காக?

a)

இறைவனுடன் பேச

b)

குர்ஆனை சரியாக ஓத

5.

நோன்பு நோற்கும் நேரம் எது?

a)

ஃபஜ்ர் முதல் மஹ்ரிப் வரை

b)

மஹ்ரிப் முதல் ஃபஜ்ர் வரை

6.

பெற்றோர் பேச்சை எப்போதும் கேட்டு நடப்பதுண்டா?

a)

ஆம்

b)

இல்லை

7.

தூங்கும் முன்பும் விழித்த பிறகும் தினமும் துஆக்கள் செய்வதுண்டா?

a)

ஆம்

b)

இல்லை

8.

மனிதன் எதனால் படைக்கப்பட்டான்?

a)

நீர்

b)

களிமண்

9.

வானவர்கள் எதனால் படைக்கப்பட்டனர்?

a)

நெருப்பு

b)

ஒளி

10.

முதல் மனிதரின் பெயர் என்ன?

a)

முஹம்மது

b)

ஆதம்