NEW
Font size
WorksheetsKokurikulum 1- Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
1. தமிழ்மொழி கழகத்தில் நடத்தப்படும் சில போட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தெரிவு செய்க.
கவிதை போட்டி
கதை எழுதும் போட்டி
பொங்கல் போட்டி
மேலே உள்ள அனைத்து பதில்களும் சரி
தமிழ்மொழி பாடத்தில் 'ஆக' எனும் ஓசையின் பின் வலிமிகும். இக்கூற்று சரியா அல்லது பிழையா?
சரி
பிழை
கீழ்காணும் இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்திடுக.
அகமும் புறமும்
பாகுபாடு
வஞ்சக எண்ணம்
மன உணர்வும் வெளித்தோற்றமும்
கீழ்காணும் பொருளுக்கு ஏற்ற இணைமொழியைத் தேர்ந்தெடுக.
தங்கு தடை
பிணி / வியாதி / நலக்கேடு
தடைகள் / இடையூறு / குறுக்கீடு
பாகுபாடு / வேறுபாடு
வஞ்சக எண்ணம்
கீழ்காணும் உவமைத்தொடர்க்கு ஏற்ற வாக்கியத்தைக் கண்டறிக.
'மணியும் ஒலியும் போல'
மதியழகனும் அவனது மனைவியும் எங்குச் சென்றாலும் இணைந்தே செல்வார்கள்.
வாசுகியும் அவளது தோழியும் எல்லா நேங்களிலும் சண்டை போட்டுக் கொள்வது வழக்கமான ஒன்றாகும்.
கபிலன் தனது நாய் குட்டியை விட்டு சிறுது நேரம் மட்டுமே பிரிந்திருக்க முடியும் என தனது நண்பனிடம் கூறினான்.
'பசுமரத்தாணி போல' எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?
பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருந்தல்
எதிர்பார்த்ததைவிட எளிதாக, இனிய முறையில் நடந்தேறுதல்/ இன்பத்துக்குமேல் இன்பம்
மனத்தில் ஆழமாகப் பதிதல்
இரட்டைக்கிளவிகளை தெரிவு செய்க.
கட கட
கிடு கிடு
கள்ளங் கபடு
கட கட மற்றும் கிடு கிடு
நச நச என்பது ஈரத் தன்மை கொண்டிருத்தல்.
சரியான கூற்று
பிழையான கூற்று
'வாழையடி வாழை' எனும் மரபுத்தொடர்க்கு ஏற்ற சரியான வாக்கியத்தை அடையாளங்காண்க.
தலைமுறை தலைமுறையாக ஆண்டிற்கு ஒரு முறையாவது நாங்கள் குலதெயவத்தைச் சென்று வழிபடுவது வழக்கமாகும்.
வகுப்பில் வீண் பேச்சு பேசிக் கொண்டிருந்ததால், ஆசிரியர் எனது தோழியைக் கண்டித்தார்.
எனது குடும்பத்தினர்கள் மாதத்திற்கு ஒரு முறை கோயிலுக்குச் சென்று அன்னதானம் செய்வார்கள்.
'தன் கையே தனக்கு உதவி' எனும் பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
ஒவ்வொரு காசையும் கவனத்துடன் சேமித்து வந்தால் நாளடைவில் பெருந்தொகையாகிவிடும்.
தன்னை தானே நம்புதல்
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.
நம்மால் எல்லாவற்றையும் எல்லாம் நேரங்களிலும் செய்ய முடியும் என்று நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
