WorksheetsMoral tahun 6
Total questions: 10
Worksheet time: 5mins
தவறு செய்தவர்களை..................... பண்பு வேண்டும்.
தண்டிக்கும்
மன்னிக்கும்
அவமதிக்கும்
கேட்காத கடனும் போகாத உறவும்............
கெடும்
வளரும்
போகும்
பிற மதத்தினரின் நம்பிக்கைகளை.............வேண்டும்
மதிக்க
வெறுக்க
நேர்மை
சண்டை நிகழும் இடத்தில் ................... செய்து வைக்க வேண்டும்
வம்பு
அன்பு
சமாதானம்
பிறர் துன்பம் கண்டு மனம்............... நல்ல பழக்கம்
வழிபாட்டு
கோபம் கொள்வது
இறங்குவது
அடங்குவது
.............. உள்ளவரே பிறருக்கு உதவி புரிவர்
பரிவு
பணம்
நேர்மை
எதையும் ..................செய்யும் உதவியே உயர்ந்தது.
எதிர்பார்த்து
எதிர்பார்க்காமல்
செய்யும்
குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கக்கூடாத பண்பு
பாசம்
பொறுமை
சுயநலம்
நேர்மை
...................... இடங்களை நாம் மதிக்க வேண்டும்
அங்காடி
வீட்டை
வழிபாடு
மையங்கள்
உன் நண்பன் அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடுகிறன். இப்பிரச்சனைக்கு நீ எவ்வாறான தீர்வினைக் காணலம்
பெர்றோர்/ ஆசிரியரிடம் கூறலாம்
தெரியாதது போல இருந்து விடலாம்
தேவையான பணம் கொடுக்கலாம்
அவனுக்கு துணையாகச் செல்லலாம்
