wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திரிதல் விகாரப் புணர்ச்சி

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மற்றொரு எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) என்ன விகாரம் எனப்படும்?

a)

தோன்றல் விகாரம்

b)

திரிதல் விகாரம்

c)

கெடுதல் விகாரம்

2.

நிலைமொழி ஈற்றில் வருமொழி முதல் எழுத்தும் சேரும்பொழுது ___________ ஆக திரியும். இவற்றுள் எது சரி?

a)

ண் + க,ச,த = ட்

b)

ள் + க,ச,ப = ட்

c)

ம் + க,ச,த = ங்,ஞ்,ந்

d)

ன் + க,ச,ப = ற்

e)

ல் + க,ச,ப = ற்

3.

மரம் + சாய்ந்தது =

a)

மரஞ்சாய்ந்தது

b)

மரம்சாய்ந்தது

4.

__________ + குடம் = மட்குடம்

a)

மணல்

b)

மல்

c)

மட்

d)

மண்

5.

மண் + தலம்

a)

மண்லம்

b)

மண்லம்

c)

மட்லம்

6.

பொற்குடம். பிரித்தெழுதுக.

a)

பொல் + குடம்

b)

பொற் + குடம்

c)

பொன் + குடம்

7.

கீழ்காணும் சரியான திரிதல் விகாரத்தைத் தேர்ந்தெடுக.

a)

முல் + செடி = முற்செடி

b)

நெல் + பயிர் = நெற்பயிர்

c)

நல் + தமிழ் = நற்றமிழ்

8.

சொற்றொடர் . சரியாக பிரித்தெழுதபட்ட விடையை தேர்ந்தெடுக.

a)

சொல் + றொடர்

b)

சொற் + தொடர்

c)

சொல் + தொடர்

9.

உள் + பூசல் =

a)

ல்பூசல்

b)

ற்பூசல்

c)

ட்பூசல்

10.

அடையாளங்கண்டு

a)

அடையாளம் + கண்டு

b)

அடையாளங் + கண்டு

c)

அடையாளம் + ங்ண்டு

11.

பொன் + தாலி

a)

பொந்தாலி

b)

பொட்தாலி

c)

பொற்றாலி

12.

____ + காப்பு= தற்காப்பு

a)

தன்

b)

தட்

c)

தற்

13.

புற்றரை

a)

புல் + தரை

b)

புள் + தரை

c)

புற் + றரை

d)

பு + தரை

14.

கற்றாழை

a)

கள் + தாழை

b)

கல் + தாரை

c)

கற்று + தரை

15.

சொற்றுணை

a)

சொ + துணை

b)

சொள் + துணை

c)

சொல் + துணை

d)

சொற்று + உணை

16.

முற்றாழை

a)

முல் + தாழை

b)

முள் + தாழை

c)

முட் + தாழை

17.

நற்றமிழ்

a)

நல்ல + தமிழ்

b)

நன்மை + தமிழ்

c)

நல் + தமிழ்

d)

நள் + தமிழ்

18.

நற்றுணை

a)

நள் + துணை

b)

நல் + துணை

c)

நல்ல + துணை

19.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கையின்போது மாணவர்கள் கலந்துரையாடலின் வழி பல இனிய _____________களை உருவாக்கினர்.

a)

வாக்கியம்

b)

சொற்றொடர்

c)

கட்டுரை

20.

மாணவர்கள் _____________ துணைவன் எனும் பயிற்சி நூலில் உள்ள பயிற்சிகளைச் செய்தனர்.

a)

கற்றூண்

b)

நற்றமிழ்

c)

கற்றாழை

21.

முள் + தரை

a)

முற்றரை

b)

முள்தரை

c)

முட்தரை

d)

முட்டரை

22.

கள் + பாண்டம்

a)

கற்பாண்டம்

b)

கட்பாண்டம்

c)

கள்பாண்டம்

23.

கள் + குடம்

a)

கட்குடம்

b)

கற்குடம்

c)

கள்குடம்

d)

கல்குடம்

24.

முள் + தாள்

a)

முட்தாள்

b)

முற்தாள்

c)

முட்டாள்

d)

முள்தாள்