NEW
Font size
WorksheetsGHSS AMMA ECONOMICS +2 UNIT 10 11 12
Total questions: 20
Worksheet time: 10mins
என்”என்வைரான்மென்ட்” (Environment) என்ற
வார்த்தை ----------------- என்ற
பொருள் கொள்ளும் எந்த பிரஞ்ச்
வார்த்தையிலிருந்து தோன்றியது?
என்வைரான்
வைரான்ஸ்
என்வைரோனியா
என்வைர்
சூழலியல் என்பது எந்த ஒன்றின் சிறிய
பகுதி?
அயனோஸ்பியர்
லித்தோஸ்பியர்
பையொஸ்பியர்
மெஸ்ஸோஸ்பியர்
வெளிக் காற்றுமாசுவுக்கு -------------
காரணமாகும்.
சூடாக்குவதும் சமைப்பதும்
பாரம்பரிய அடுப்புகள்
மோட்டார் வாகனங்கள்
மேற்கண்ட அனைத்தும்
உலக வெப்பயமயமாதல் ------------
என்றும் குறிப்பிடப்படுகிறது.
சூழலியல் மாறுபாடு
பருவநிலை மாறுபாடு
வளிமண்டல மாறுபாடு
மேற்சொன்ன எதுவுமில்லை
மின்னணு கழிவுகளுகள் ------------
என்ற பொதுவாக குறிப்பிட்படுகின்றன.
திடக் கழிவுகள்
குப்பைக் கழிவுகள்
இ-கழிவுகள்
மருத்துவமனைக் கழிவுகள்
நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா
வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய
விதிக்கப்பட்டிருக்கும் காலம் --------- .
2020
2025
2030
2050
கார நிலம் அதிகமாக காணப்படும்
சமவெளி எது?
சிந்து-கங்கை
வட இந்திய
கங்கை
மேற்கூறிய அனைத்தும்
கீழ்கண்ட எந்த திட்டத்தில், வேளாண்மை
மற்றும் கிராமப் பொருளாதாரத்தை
மையமாகக் கொண்டது?
மக்கள் திட்டம்
பாம்பே திட்டம்
காந்தியத் திட்டம்
விஸ்வேசுவரய்யா திட்டம்
எம். என் ராய் வழங்கியத் திட்டம்
கீழ்கண்டவைகளில் எது?
காங்கிரஸ் திட்டம்
மக்கள் திட்டம்
பாம்பே திட்டம்
இவை எதுவுமில்லை
சுட்டிக்காட்டும் திட்டமிடலைசெயல்படுத்திய
நாடு
பிரான்சு
ஜெர்மனி
இத்தாலி
ரஷ்யா
குறுகிய காலத் திட்டத்தின் இன்னொரு
பெயர்
கட்டுப்படுத்தும் திட்டம்
கட்டுபாட்டை நீக்கும் திட்டம்
சுழல் திட்டம்
சுழற்சியற்ற திட்டம்
நீண்டகாலத் திட்டத்தின் மற்றொரு பெயர்
மேம்பாட்டுத் திட்டம்
மேம்பாடு இல்லாத திட்டம்
முன்னோக்குத் திட்டம்
முன்னோக்கமற்ற
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட
ஆண்டு------------
1950
1951
1947
1948
நிதி ஆயோக் கீழ்கண்ட எதன் மூலமாக
அமைக்கப்பட்டது?
குடியரசு தலைவரின் அவசர
ஆணை
குடியரசு தலைவரின் சுற்றறிக்கை
அமைச்சரவைத் தீர்மானம்
இவை எதுவுமில்லை
நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான
ஆங்கில விரிவாக்கம்
National Institute for Transport in
India
National Institute for Trade in India
National Institute for Tomorrow’s
India
National Institution for Transforming
India
‘ஸ்டாட்டிஸ்டிக்ஸ்’ (Statistics) என்ற
வார்த்தை ---------------- ஆகும்.
ஒருமை
பன்மை
ஒருமை மற்றும் பன்மை
மேற்சொன்ன எதுவுமல்ல
புள்ளியியல் எண்விவரங்களை பற்றி
படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு
சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?
ஹேராஸ் செக்ரிஸ்ட்
ஆர். ஏ. ஃபிஷர்
யா-லன்-சூ
போடிங்ட்டன்
இரண்டாம்நிலை விவரங்களுக்கான
ஆதாரம் ------------------ .
வெளியிடப்பட்ட விவரங்கள்
வெளியிடப்படாத விவரங்கள்
மேற்சொன்ன இரண்டில் ஒன்று
வெளியிடப்பட்ட விவரங்கள் மற்றும் வெளியிடப்படாத விவரங்கள்
கேள்வித்தாள் மூலம் புள்ளிவிவரம்
திரட்டப்பட்டால் அது -----------.
முதல்நிலை விவரம்
இரண்டாம் நிலை விவரம்
வெளியிடப்பெற்ற விவரம்
தொகுக்கப்பட்ட விவரம்
பொருளாதார அளவையியலுக்கான
மூலப்பொருள்---------------- .
புள்ளிவிவரம்
பொருட்கள்
புள்ளியியல்
கணிதம்
